QUOTES ON #VINAYAGAR

#vinayagar quotes

Trending | Latest
26 AUG 2017 AT 22:08

When you hear
'Enna nadanthalum Pennae' song
in vinayagar kovil during festival

And Vinayagar Be like

'Naan ungalukku yennada paaavam pannaen...
Yennayae sothikkuraangalae..😠!"

-


22 AUG 2020 AT 19:06

Nothing is needed,
to see the divinity!

Even a clay
becomes divinity,
If you welcome with
pure soul.

-


2 SEP 2019 AT 18:22

விநாயகர் mind voice👇

எனக்கு கொலக்கட்ட புடிக்கும்னு
பாக்க வச்சுட்டு இவிங்களே
சாப்டுறாங்கே ..
அப்றம் sugar கூடிருச்சு ஈஸ்வரானு daddyட போட்டுத் தர்றாங்கே...
எக்கு தப்பா தேங்கா உடச்சுட்டு சரியா உடையல தெய்வ குத்தம்னு நம்ம மேல பழி போடுறாங்கே..
கலக்சன்லாம் முடிஞ்சதும் உண்டியல
மட்டும் வச்சுக்கிட்டு நம்மல ஆத்துல போட்டுறாங்கே..

-


21 AUG 2020 AT 19:17

Life hacks from Modak :
Simple outside ;
Sweet inside 💙

Be Simple; Be Sweet😍

Ganapathi bappa moriya...

-


8 JAN 2023 AT 8:49

எத்துணை முறிந்தாலும்
இத்துணை மறவேன்.

-


3 SEP 2019 AT 0:05

Let the god of every start be till the end wishing us good luck and prosperities in life.

-


3 NOV 2022 AT 21:44

"Patience? What's that?" I used to behave like this lot lately,but right now i learnt to be calm and CALM doesn't mean to be numb always.. Just learning bout true colors of ppl , multisides of their face and understanding how to normalize being with those ppl and just to be Patience though ‼️ _Just glad LORD is with me in these tough pace of my life_

-


10 SEP 2021 AT 14:15

ஓம் என்னும் நாமம், ஓங்கரிக்கும் நாமம்,
உலகை ஆளும் உமையவள், ஈசனை
இடப் பக்கம் வைத்து
அனுதினமும் இரட்சிக்கும்,
ஐங்கரன் மூத்தவன்
யானை முகத்தோன்,
நம்பிக்கையில் தும்பிக்கை வைத்து,
துணை நிற்கும் ஈசன் பிள்ளை மூத்தவன், விநாயகனை போற்றி துதி பாடி மகிழ்வோம், மகிழ்ச்சியோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்...!

எழுத்து. செல்ல கிருஷ்ணா


-


17 SEP 2023 AT 15:19

அஞ்ஞானம்
விலக்கி
மெய்ஞானம் பிறக்க
அறக்க குணம்
ஒழிக்க
பிறரிடத்தில்
அன்பை வளர்க்க
கவலைகளை
மறக்க
மனதை
செம்மையாக்க
கர்மம்
விலக்க
நீ அருள
வேண்டும்
வெற்றி நாயகனே❤️❤️

-


31 AUG 2022 AT 11:49

அன்பர்கள்
நண்பர்கள்
அனைவருக்கும்
விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்

-