Muthu Kumaran   (Kavi vallal Mk)
3 Followers · 13 Following

Kavithai Priyan
Joined 8 January 2023


Kavithai Priyan
Joined 8 January 2023
8 JAN 2023 AT 11:10

ஓரங்கம் வெளியுற, ஈரங்கம் உட்புக
தன்நிலை தானறியா, சமநிலை கோளறியா தவிக்கும்.
மனம் உருக, தினம் மருக, சனம் கண்டு இனம் கொண்டு வருக.

-


8 JAN 2023 AT 8:59

உன் மையால் என் மெய் சிலிர்க்க வைத்து ஆடி பிம்பமாய், உணர்வு வரும் வேளையில் நீ, ஓடி மறைவதேனோ!.

-


8 JAN 2023 AT 8:49

எத்துணை முறிந்தாலும்
இத்துணை மறவேன்.

-


Seems Muthu Kumaran has not written any more Quotes.

Explore More Writers