Venkatachalam R   (Vc)
12 Followers · 7 Following

Joined 19 February 2021


Joined 19 February 2021
9 MAR AT 8:05

உன் தோளோடு
தோள்
சாயிந்து,
இருவரும்
சுகமான
காதல்
நினைவுகளோடு
கரைந்து,
நம் கைகள்
இணைந்து
கடற்கரையில்
ஒரு உலா
போக
வேண்டுமே

-


10 MAY 2024 AT 18:37

என் துணிச்சல் மிகுந்த
முடிவுக்கு எரிச்சல் கொள்வாள்
சற்றே முன்கோபி
தான் நான் மட்டும்...
அவளின் நகல் தானே,
பின் முரண்பாடான என்னங்களால்
இருவருக்கும் இடையில்
போர் மூளும் காவேரியில்
நீர் வருகிறதோ இல்லையோ
இருவர் விழிகளிலும்
நீர் பெருக்கெடுத்து
ஓடும் சிரமங்களிலிருந்து
என்னை பாதுகாக்க
துடிக்கும் எண்ணத்தை
விடுத்து சாதிக்க
துடிக்கும் எண்ணத்தை
எப்போது புரிந்து
கொண்டு என்
முடிவுக்கு
உடன்படுவளோ

-


30 APR 2024 AT 20:08

கடுமையாக
உழைத்தாலும்
வெறுமையாக
உணர்வதற்க்கு
காரணம்
தோளிலிருந்து
பணிச்சுமை
இரங்குவதற்குள்
குடும்பச்சுமை
குடியேற
துடிக்கிறதே
ஏனோ குறைந்த
வரவுகளாலும்
கட்டுக்கடாங்காத
செலவுகளாலும்
தானோ...

-


16 APR 2024 AT 18:07

அறிவு வளர்ச்சியும்
முதிர்ச்சியும்
அடைந்த பின்
கொடுமையை
எதிர்த்து கிளர்ச்சி
செய்தால் சமூகம்
அதிர்ச்சியோடு
பார்க்கிறதே
இந்த பூனையா
என்று,
உணர்ச்சியற்றவன்
தான் இந்த
வாழ்க்கை
சுழற்ச்சியை
முழுவதுமாக
வாழமுடியுமோ

-


8 MAR 2024 AT 6:14

எப்போது மனதை
விட்டு நான்
என்ற அகந்தை
அழிந்து,
எதிர்பார்ப்புகள்
முற்றிலும்
ஒலிந்து,
கணக்குகள்
அனைத்தும்
கழிந்து,
பின்
அவன் காட்சி
எப்போது
பொன்னம்பலத்தில்
மிளர்ந்து
முற்றிலும்
விடைபெறுவேனோ🥺

-


24 FEB 2024 AT 11:14

எப்போது
உண்மை
உணர்ந்து,
தன்னை
அறிந்து,
இன்ப
துன்பங்களை
மறந்து
பிறவியின் பயனை
அடைந்து,
மறுபிறவியின் சங்கிலி
அறுந்து முக்தி
பெறுவேனோ விடை
கூறும் ஈஸ்வரா 😟

-


14 FEB 2024 AT 19:38

From a far distance
looking at u...
Small small jumps
came towards u...
Magical tricks from
ur face your funny
talks mesmerised
me to say love to u♥️♥️♥️

-


14 FEB 2024 AT 19:16

வெகு
தொலைவிலிருந்து
உத்து பார்க்கையில்..,
துள்ளி துள்ளி
ஓடி உன் அருகில்
வந்து நிற்கையில்...
உன் முகத்தில்
இருக்கும் ஏதோ
ஓர் மாயத்தால்
என்னை வசியம்
செய்து உன்னிடம்
காதலைப்
பொழியவைக்கிறாய்!!!❤️

-


15 JAN 2024 AT 5:38

தன் மகத்தான
ஒளி வீசி
ஓரறிவு தாவரத்தின்
பசி தீர்த்த
சூரியனுக்கு
ஒரு பிடி அரிசி
காணிக்கையும்
விளைச்சலுக்கு
துணைபுரிந்த
கால்நடைகளை
அழகுபடுத்தி
வேடிக்கை
பார்க்கும் இந்த
நாளை
மகிழ்வோடு
கொண்டாடுவோம்🥰

-


24 OCT 2023 AT 9:21

பச்சை
வயல்களுக்கு
நடுவில்
மழையை
ரசித்த வண்ணம்
அண்ணநடை
போடும்
அவளின்
குழியான
இடையில்
துள்ளி
விளையாடுகிறதே
மழைத்துளிகள்😆🙈

-


Fetching Venkatachalam R Quotes