தந்தை முதல் நண்பன்! என்னவனோ என்றும் நண்பன்❤️ மகனை நண்பனாய் பெற என்ன தவம் செய்தேனோ🙏 முதற் கடவுள் பெயர் கொண்டவன், என் முதற் கடவுளாய் அவனே ஆனவன், கலங்கி நான் நின்றவேளை, மூன்றடி வளர்ந்த பிள்ளை நானிருக்க பயமேன் என்றான் ஆறடி வளர்ந்த பின்னும் சொன்ன சொல் தப்பவில்லை💗 தவமின்றி பெற்ற தவப்புதல்வனுக்கு🌹 இந்நாளில் இத்தோழியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎉💗🍫💖
*The boy called me maa* If you don't ask for, still luck gives you much more love❤ than your expectation, If you have accepted that gift🌹 with open hands, Do accept your luck when the person leaves you or a relationship breaks💔 away from you. Learn to accept that and live gracefully 😇without tears in your eyes. . 😘 Feel happy remembering the sweet happy days, no one can take away those sweet memories from you. The people whom you sincerely love and wish good is yours 💞. He or she will surely be with you & shall come back to you don't be disheartened! Keep smiling! 😊