ராஜா
எப்பொழுதும்
பணக்காரனாக
இருக்க வேண்டும்
என்று அர்த்தமில்லை
ஏழையாக கூட இருக்கலாம்.......-
சட்டம் கையிலிருந்த போதும் அவர்
சட்டைப் பை கூட நிரம்பவில்லை...
கோடிகளில் புரளவில்லை பல
நாடுகளில் சுற்றவில்லை...
ஏழையென இருந்தவனையும்
ஏடெடுத்து படிக்கவைத்தார்
பசியையும் தீர்த்து வைத்தார்
கல்விக்கண் திறந்து வைத்த
படிக்காத கருப்பு காந்தி...
-
கல்விக் கண்ணை திறந்துவிட்டு
உந்தன் கண்ணை மூடிவிட்டாய்..
(Continue in caption)
-
அரசியல்நாகரிகத்தின் ஆண்டவனே - பல
அணைகளைகட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே ...
கல்விக்கண்ணை திறந்துவைத்து - நீர்
கண்மூடி போனதென்ன
காணிநிலம் கூடயின்றி - நீர்
கடைசிவரை வாழ்ந்ததென்ன ...
ஆண்டவனே வந்தாலும் - உம்போல்
ஆளமுடியுமா தெரியலையே
மாண்டவனே உமையெழுப்பி - மீண்டும்
ஆளச்சொல்ல வழியில்லையே ...
பெரும்தலைவா கர்மவீரா - உமை
காணாதது என்பாவம்
பிறந்தநாளில்கூட வாழ்த்தாவிட்டால் - பிடிக்கும்
என்இனத்திற்கே பெரும்சாபம் ...
இவ்வுலகம் இருக்கும்வரை - ஐயா
உம்உருவம் நிலைத்துநிற்கும்
நீர்போட்ட கல்விப்பிச்சையில் - தான்யா
என்இனமே பிழைத்துநிற்கும் ...
கல்வி கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்து... 🙏🙏🙏
அப்பச்சியை வணங்கி மகிழ்கிறேன்....-
You are the one,
Who shows the path of knowledge by free education.
You are the one,
Who wins all our hearts by your sacrifices.
You are the one,
To whom the name "simplicity " stands for - Kamarajar.
-
Kamarajar - The king Maker
A man of simplicity
A true epitome of nobility
Apart from a politician
The man who fulfilled many people's ambition
The soul who strive hard to eradicate Illiteracy and afford free education
Celebrate the real leader on his birthday-
True icon of honesty -
True servant of democracy !
His life was just easy-peasy
Because he believed,
People are the supremacy !!-