ராஜா 😊   (🎭மனோரஞ்சன்🎭)
209 Followers · 33 Following

Joined 13 June 2018


Joined 13 June 2018
25 JAN AT 19:42

இருந்தும்
நினைக்காத
நாளில்லை..!!

-


10 JUN 2023 AT 8:58

மறக்க நினைத்து
நினைத்து தொலைகிறேன்..

-


12 APR 2023 AT 14:00

உன்
நினைவுகளுக்கு
மட்டும்
விதிவிலக்கு..!

-


7 APR 2023 AT 21:08

மறவாத உன் நினைவுகள்..!!

-


6 APR 2023 AT 19:58

ஊடே என்
கன்னமும்..!
உன்
பற்களின்
நடுவே
என்
மீசை முடியும்..!
வேறென்ன
வேணும்
இனி எனக்கு..!!

-


6 APR 2023 AT 19:52

என்னை
தொலைத்தேன்..!
உன்னால்
தானே
காதல்
அறிந்தேன்..!

-


6 APR 2023 AT 19:50

ஒவ்வொன்றாய்
படை
எடுத்து
வருகிறது
என்
கவிதைகள்
காதலாக..!

-


5 APR 2023 AT 14:19

என்னை
ஆட்கொண்ட
பெருங்காதல்
காட்டாறு
நீ..!

-


5 APR 2023 AT 14:14

சிலாகித்துப்
போகிறேன்
காதல்
சில்வண்டே..!

-


5 APR 2023 AT 13:04

உதிர்ந்து
கிடக்கும்
என்
காதல்...!

-


Fetching ராஜா 😊 Quotes