உன் நினைவுகள் என் இதயத்தில் தோட்டமாக மலர்ந்து உள்ளது.
-
Even there are thousands of hearts are waiting to share their love towards us,
Yet this little foolish heart waits for the love from where it is avoided .-
உலகில் அன்பு காட்டக்கூடிய உறவுகள் கோடி இருந்தும்
அன்பு கிடைக்காத இடத்திலையே சென்று தன்னை அவமானப்படுத்தி கொள்கின்றது கை அளவிலான சிறு இதயம்.-
நித்திரையிளும் விழித்திருக்கும் ஆந்தை ஆக மாறிடுவேன்
உன் ஒளி முகத்தை காண.-
Awaiting is not that much easier
It hurts more then the wound
And the wound in heart is heavy
Still Awaiting can be handle
To whom we are waiting is crucial-
Yeah waiting always hurts,
So just try some new things just to divert your mischievous mind.-
தாயே உன் தினசரி வேலைகளை முழுமையாக முடிக்க என்னால் இயலவில்லை,
இருப்பினும் நீ கஷ்டப்படுவதை காண முடியாமல் சிறை ஆனேன்,
சிறையில் இருந்து வெளியேறி சிறு உதவி உனக்கு செய்த போது உன் இதழ்கள் சிதறிய குறும் புன்னகையில் மீண்டும் மழலை ஆனேன்.-
சிலர் காதலுக்காக செய்யும் வேலையை இழக்கின்றனர்,
சிலர் பெற்றவரை இழக்கின்றனர்,
சிலர் அடையாளத்தை இறக்கின்றனர்,
இன்னும் சிலர் இன்னுயிரை இழக்கின்றனர்,
இவை அறியாத பலர் காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டிற்காக புனிதமான காதலையே இழக்கின்றனர்.-
To make your mind realize that, "you are going to be the better version of yourself idiot"
-