Kedi Karthi   (✍️கார்த்தி)
301 Followers · 64 Following

read more
Joined 11 September 2018


read more
Joined 11 September 2018
4 JUL 2024 AT 9:05

மனப்பிறழ்வு

-


13 JUN 2024 AT 21:20

தேடுவார்கள் என தொலைந்து போகாதீர்கள்.!

உங்களை தொலைப்பதற்காகவே அவர்கள் காத்திருக்கலாம்..!

-


26 MAY 2024 AT 13:42

நல்லவர்களின் பேச்சை விட ஏமாற்றுக்காரர்கள் பேச்சு தெளிவாகவும், பணிவாகவும் இருக்கும்.,

-


25 MAY 2024 AT 16:21

மரணங்கள் உணர்த்துகிற செய்திகள் மிக ஆழமானவை, இந்த வாழ்க்கை அது கொஞ்ச காலம்தான்...

-


24 MAY 2024 AT 8:13

"உங்கள் கனவுகளை நீங்கள் நம்பும் போது, ​​உங்கள் கனவுகள் உங்களை நம்புகின்றன. இதனால் அவை நனவாகும்.

-


24 MAY 2024 AT 8:10

வேண்டாமென மறுப்பவர்களுக்கு பிடிவாதமாக நீ தரும் முக்கியத்துவங்களால் தான் புறக்கணிப்பைப் பெறுகிறாய்.

-


30 MAR 2024 AT 7:10

நஞ்சை நஞ்சாகவே கொடுங்கள்

நீரிலோ, மோரிலோ கலக்க வேண்டாம் 🙏🏻

ஒன்றோடு ஒன்று கலப்பின் ஒவ்வாமை எனக்கு...

-


27 MAR 2024 AT 8:35

நம்மீது குறைகள் இருந்தாலும் நமக்காக துணையிருக்கிற அன்பொன்று அமைவது வரம், அது ஆறுதலின் உச்சம்...

-


13 MAR 2024 AT 14:30

மீண்டும் கவிதைக்கான களத்தில்..,

😍😍😍

-


19 AUG 2023 AT 18:32

வாழனும்ங்கிறத விட
வாழ்ந்து காட்டணும்ங்கிற
வைராக்கியம் தான்
வாழ்வில் நம்மை
உயர்த்தும் 😊

-


Fetching Kedi Karthi Quotes