இந்த
ஆண்டு
பரிசு
பெற்ற
வரிகள்
👇-
5 JUN 2019 AT 13:50
நேர்மையில்லா
நிராகரிப்பில்
சில திறமைகள்
சிதைகின்றன!
பல வாய்ப்புகள்
பறிக்கப்படுகின்றன!-
24 NOV 2018 AT 14:34
கண்ணாடி முன் நின்று
உன் பிம்பம் பார்த்தால்...
உன் பிம்பம் சொல்லுமே
உன் நேர்மையின் அளவை.....-
26 DEC 2020 AT 1:50
நீதி சாகவில்லையா?
நேர்மை சாகவில்லையா?
கேப்சனில்⬇️🙏🏽⬇️
நீள் பதிவின் வழி
குமுறல்கள்-
9 JUN 2021 AT 18:40
முயற்சி எனும்
படியில் நேர்மையாக
முன்னேறு..,
வெற்றி எனும் படி
தானே கீழிறங்கும்!-
26 APR 2021 AT 7:30
முயற்சி என்பது
எதுவெனில் உன்
முன்னேற்றத்திற்கான
பாதையே தவிர
இன்னொருவருக்கு
முட்டுக்கட்டை அல்ல
புரிந்து கொள்!-
8 FEB 2022 AT 13:17
நேர்மையான அரசியல் வேண்டும் என்னும் நாம்
அதற்கான தலைவர்கள் குறைவென
குறைபட்டு கொள்கிறோமே தவிர
அதற்கு உண்டான வாய்ப்பு தருவதில்லையே— % &-
15 OCT 2019 AT 6:28
யார் எப்படி இருந்த போதும் ..
நீங்கள் நேர்மையாக இருங்கள் ..
அது தரும் பரிசே ..
உண்மையான கம்பீரம் ..-