எனக்கும் ஆசை தான்
நினைக்கும் நேரம்
டீ குடிக்க
ஆனால் நமக்கு நாமே
என்பதே பிடிக்காத ஒன்று
கடைக்கு சென்றால் தான்
நமக்கும் டீ வேண்டுமா?!
என கேட்கும் ஆள் உண்டு-
Thanks to all.. 👍🏼
Congratulations to all writers
💐
I am M.s... read more
ஈரமானதை ரசிக்க
பெண்களால் ஏற்றுக்
கொள்ளமுடியுமெனில்
அது மழையினால்
மட்டுமே....
🎶🎶🎶🎶
-
Good morning is not
Words
That is always welcome
Of our heartfelt wishes
Of soulful person who has
Makes sense of happy-
எவ்வளவு தான்
மழை வந்தாலும்
குடிக்க தோன்றுவதே இல்லை நமக்கு
நனையாமல் தப்பிக்கவே
மனம் எண்ணுகிறது
அதேப்போல
தேவைக்கு மீறிய அனைத்தும்
வீணானதே-
இதமான இணைவும்
இதயத்தில் துடிப்பை
அதிகரிக்கவே செய்கிறது
வருடல் மென்மையானது
உன்னால் நிகழ்வதில்
சற்று கடினமாகவே உள்ளது
காதலின் மனதிற்கு
-
எத்தனை வரிகள் அமைத்தாலும்
உன் நினைவுகள் குவியலாய்
ஆங்காங்கே உள்ளது
மனதின் குப்பைகளாய்-
தனிமையின் தீண்டல்
என்றும் உயிரற்ற
பொருட்களின் மீதே
நினைவுகள் ஆயிரம் தான்
அவை அனைத்தும்
உன்னுடன் தொடர்புடையது
தீராமல் தீயில் தீண்ட
வைக்கிறது-
சண்டை போரையே
மிஞ்சும் தான்
காரணம் நமக்குள்
நிகழ்ந்தவையாக இருக்காது
உறவுகளால் மூண்டதே
வேண்டாம் ஆராய்ச்சி
வேண்டும் பொறுமை
எனை ஏற்க வேண்டாம்
என் கருத்துக்களை ஏற்கப்
பழகு சரியாகும்
நம் சண்டை சமாதானத்துடன்-
பிடிவாதம் உனகானது
எனில்
திமிர் எனக்கானதே
நம் நிலை
காதலின் ஆழத்தால்
நிச்சயம் ஆளப்படும்
கவலை இல்லை
கருத்து வேறுபாடு
விரைவில் மாற்றப்படும்
என்பதால்-