Mrs.Menaka Mohan   (Menaka)
492 Followers · 7 Following

read more
Joined 23 April 2021


read more
Joined 23 April 2021
7 APR AT 8:36

நோயின்றி வாழ்வது
நலமின் கனி,
தூய்மையும் ஒழுக்கமும்
அதன் வேரணி!

-


1 APR AT 7:07

பரபரப்பான இவ்வுலகில்
கேளிக்கைக்கு சிறிதும் குறைவற்ற..
கஷ்டதுக்கே கஷ்டம் காட்டுகிற..
என் நட்பு குழுவே..
இன்று போல் என்றும்
மகிழ்வோடு இணைந்திருக்க
வாழ்த்துக்கள்...🥰

Happy National Fun Day

-


22 FEB AT 23:02

Forever We Wait
Soulmate in dreams
Reunite soon maybe

-


22 FEB AT 22:57

சூழலதை வார்த்தையற்று
புரிய வைக்க இயலா
சுடரியினதா..
ஏக்கமதை கோபமாக்கி
வெளிப்படுத்தும்
அன்பவனதா..

-


22 FEB AT 22:50

புரிதல் பல நேரங்களில்
வலிகளுக்கு பின்னரே
விளைகிறது..

-


20 JAN AT 13:20

Alone, I faced my demons.
Alone, I healed.
And now, I'm at peace.
I did it and got it.
Patience and positivity brought me through.
Now, Ready to face anything..
I'm on the way..My life My rules 🥳

-


19 JAN AT 11:35

birds,
And the dreams they've chased,
with wings unfurled.
May their courage inspire us to fly,
And reach for the stars, up in the sky.

-


19 JAN AT 11:27

அழகொன்று அகிலம் யாவும்
தேடினாலும் கிடைத்திடாது..
அன்பினால் தான் அழகுற
இயங்குகிறது இவ்வுலகம்..

-


30 DEC 2024 AT 20:58

அறுபடை வீடுகள் உடைய
ஆறுமுக நாதா..
இனிய வேல் கொண்ட
ஈசன் மைந்தா..

உள்ளம் உருகிட செய்து
ஊர் எங்கும் காத்து நிற்பவரே!
என்றும் உன் அருளுடன்
ஏற்றமே என் வாழ்வில்..

ஐயம் எமை நெருங்கவிடாத எம்
ஒற்றை பலமே!

ஓம் குமரா.. என் இன்னல்களில்
ஒளடதமாக என்னோடு என்றும் நீர்..

-


26 DEC 2024 AT 18:34

Life's melody unfolds with every note,
Challenges faced, triumphs to promote.
Like stars above, dreams shine bright and clear,
Guiding us forward, year after year.

-


Fetching Mrs.Menaka Mohan Quotes