QUOTES ON #தாய்மாமன்

#தாய்மாமன் quotes

Trending | Latest
24 AUG 2019 AT 14:31

தாய்மாமனுக்கு
அக்கா பொண்ணு மேல
எப்போதும் இருக்கும்
ஒருதலை காதல் !

இந்த இலவு காத்த
கிளி போல!
😛😛😝😝

-


17 JAN 2020 AT 8:40

தாய்மாமன் பையனயே
கட்டிக்கையில்...

இன்னமும் மாமா யாரிடமோ
அறிமுகம் படுத்தையிலே..

"என் தங்கச்சி
பொண்ணுன்னு"
நேசம் மாறாமல்
சொல்லும்போது
அழகா வாசம் வீசும்...!!!

_ இளங்கவி ஷாலினி கணேசன்

-


15 JUL 2020 AT 18:20

தாய்மாமன்
(முழுப் பதிவு தலைப்பில்👇)

- Nandhini Murugan

-



தாய்மாமன்....
சீரும் செல்வமும்..



-


22 APR 2022 AT 18:24

@karthikrosepoetry
There is no one I love better than you
நான் நேசிக்க உன்னை விட சிறந்தவர் யாருமில்லை

-



பிடிபட்ட விரல்கள்

⬇️⬇️⬇️⬇️

-


14 MAR 2021 AT 7:29

தாயுமானவனின்
பிறந்தநாள் பரிசாக
வந்தாள் பராசக்தியாய்
அழகே பொறாமை படும்
அழகு பேரழகு பெண்ணாய்

-



....

-


10 JUN 2021 AT 21:03

தாயோ விரைவில் விட்டு செல்ல
தந்தையும் நிலையற்ற மனதுடன் இருக்க
அந்த சூழலில் தன் பிள்ளைகளை போன்றே அக்கறையுடனும் கண்டிப்புடனும் வளர்த்தெடுத்தவர் என் தாய்மாமன்
இன்றளவும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எனக்கு துணையாக

-


22 MAY 2020 AT 11:25

அனைவரும் விரும்பும் ஓர் உறவு
💐💐💐
தாய்மாமன்

-