QUOTES ON #தமிழன்னை

#தமிழன்னை quotes

Trending | Latest

பிறமொழி பெரிதாக கருதினேன்,
விபத்தில் சிக்கினேன் உயிர் பிழைத்து மறுபடியும் வந்தேன் என் தமிழன்னை எனக்காக காத்திருந்தாள் தாய் அல்லவா அவள்...

-



ஆதியும் அந்தமும்

ஆனவளே !

என் தமிழன்னையே !

மகிழ்வு பெருமகிழ்வு

ஆருயிராய் வந்த

என் அன்னைத்தமிழே !

என்றும் நிந்தன்

பாதம் தொட்டு தமிழாய்

வணங்கிட எனக்கு

அருள்புரிவாயா !

தமிழே என் தாயே

எந்தன் தமிழன்னையே

நீ வாழிய வாழிய வாழியவே !

-



¶¶ 2000 ¶¶...


தமிழன்னை போற்றி !!!


[ முழுவதும் படிக்க
கீழேத் தொடரவும் ]

-



வெள்ளைக் காகிதத்தில்

' சிவப்பு மை பேனாவும் ,

சில நேரங்களில்

' கருப்பு மை பேனாவும் '

கொண்டு எழுதும் எனது

கவிதைகள் அனைத்தும்

" தமிழன்னையின் " மீதான

பேரன்பு கடிதங்கள் !
— % &— % &

-



தலை நிமிர

வைத்து உலகிற்கே

முதன்மையாய்

இருக்கும் தாயாகிய

தமிழன்னைக்கே

எப்போதும் என்

முதற் வணக்கம் !

-


23 AUG 2020 AT 12:46

திராவிடத்தின் தனித்துவமாய்
ழகர நாதம் ஒலிக்க
எதுகையும் மோனையும்
ஒருங்கிணைந்து ஒருசேர
அகமும் புறமுமாய் திணை
பதினான்கும் பகுத்து நிற்க
தேனூறும் தேவாரமும்
உளமுருக்கும் திருவாசகமும்
திருக்குறளும் அறநூல்களும்
சந்தம் கூட்டி சங்கமித்திருக்க
அன்னைத்தமிழ் அழகுகண்டு
அகம்நெகிழ்ந்து உயிர் உருகியது

- பூமா பாலன்

-


21 FEB 2018 AT 23:59

நேரங்கள் நீளட்டும்
நிமிட மதில் மூழ்கட்டும்
தமிழன்னை ஆளட்டும்
தமிழ் என்னை ஆளட்டும்
மதி கெட்ட மடையனுக்கும்
மதிக் கெட்டும் வகையிலே
திக்கெங்கும் தீரமாய்
தமிழோசை ஒலிக்கட்டும்!!

-


28 FEB 2019 AT 8:28

தமிழன்னைக்கான என் படைப்பு

மணிமாறன் கதிரேசன்

-



தமிழன்னை
தலாட்டிய
கவிதையாமடி
நீ..
இன்னும்!
பக்கம்!
வாயேன்
பாராட்ட!
வேண்டும்!

-


10 MAY 2020 AT 13:41

தமிழ்த்தாய் 👇🏻👇🏻👇🏻

(அன்னையர் தினம் - கவிதை )

-