நெஞ்செரித்த
வார்தைகளால்
தீ வைத்தபின்!
|மெளனங்கள் மருந்தாவதில்லை!|
-
கார்த்திக் போஸ்
(கார்த்திக் போஸ்)
368 Followers · 114 Following
அடுத்த பக்கத்திற்கு போங்க🙌
இங்க ஒன்னுமில்ல வெறும் கிறுக்கல்💪
மகிழ் வித்து மகிழ்...
எழுத,, ப... read more
இங்க ஒன்னுமில்ல வெறும் கிறுக்கல்💪
மகிழ் வித்து மகிழ்...
எழுத,, ப... read more
Joined 31 May 2020
3 NOV 2022 AT 0:41
03
நவம்பர் பூக்களுக்கு
இன்று தான் பண்டிகையோ!
மலர்ந்த நாள் கொண்டாட்டம்
-
3 NOV 2022 AT 0:34
03
இன்று மழையும் வெயிலும்
ஒரு வானவில்லை!
வாழ்த்திப் போக ஒருசேர வரும்
-
3 NOV 2022 AT 0:09
03
இன்று மட்டும்!
ரோஜாக்கள் பேசும் பாருங்கள்
நடக்கும் மலருக்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல
-
30 OCT 2022 AT 12:44
☝️
நம்மொரு பக்கம் வண்டிய திருப்புனா
அதொரு பக்கம் இழுத்துட்டு போகும்
👇
ஜாலியா இருக்கும்-