👇👇 கீழே படிக்கவும் 👇👇
-
Sarath Kumar
(✍ மதுரகவி[ Madurakavi✍✍ ])
200 Followers · 39 Following
சரத் குமார் ✍
😭 முதல் அழுகை 01/04 😭
🖋பேனாப் பிரியன் 🖋
😍 கவிதைக் காதலன் 😍
ஆசை நாயகன் - த... read more
😭 முதல் அழுகை 01/04 😭
🖋பேனாப் பிரியன் 🖋
😍 கவிதைக் காதலன் 😍
ஆசை நாயகன் - த... read more
Joined 27 June 2017
4 MAY 2020 AT 10:21
உனக்கு கிடைக்கும்
பதில்களிடமிருந்து
கேள்வி எழுப்பிப் பார்
ஞானி ஆவாய்-
11 APR 2020 AT 18:16
படம்: சரவணன் இருக்கப் பயமேன்
பாடல்: எம்புட்டு இருக்குது ஆச
மாற்று வரி: மதுரகவி
முழுப்பாடல்: 👇👇-
11 APR 2020 AT 10:40
மழைமே போல் ஒட்டுகிறது
மூக்கின் மீது மண்வாசனை
மழை மேகம் கூடும் போதே-
11 APR 2020 AT 10:37
வெண்ணிற ஆடையின்றி
பொன்னிற மேனியுடன்
உலகமும் உன்னுடல் பார்க்க
ஊர்வலமாய் வருகிறாய்
பரவாயில்லை
எத்தனை முறை
எப்படிப் பார்த்தாலும்
சலிக்காத ஒரே கவிதை நீ...
-