QUOTES ON #சகோதரன்

#சகோதரன் quotes

Trending | Latest

அன்பு தம்பி

-


6 DEC 2018 AT 23:29

பாசமான அண்ணணுக்கு👑,

பிரியமான தங்கையின்💓

பிறந்தநாள் வாழ்த்து...🎂🎉

DECEMBER 7

(கீழே👇)

-



செம்பிகளின்
சகோதரனாய்..!

-



தோள்கள்

கொடுப்பதோடு

தன்னம்பிக்கையும்

சேர்த்து கற்றுத்

தரும் ஆசான்

சகோதரன் !

-


15 AUG 2019 AT 10:27

அக்கா என்றழைக்கயிலே
அழகு மழலையாய் தோன்றிடுவான்
அனுபவக்கவி படைக்கையிலே
ஆச்சிரயமாய் காட்சியில் நின்றிடுவான்
அழகாய்க் காதலை கவிக்கயிலே
மழலைக்குள் ஒரு மன்மதனா என
மயங்கவும் இவன் செய்திடுவான்!
ஒவ்வொரு படைப்பிலும் புதிதாய்
ஒரு அனுபவம் தேடிடும்
அழகுக் கவிக்கு அக்காவின்
அகம்நிறைந்த சகோதரர்தின வாழ்த்துக்கள்!

-


29 SEP 2020 AT 10:06

#1000வது பதிவு
தலைமகன்
(பதிவு கீழே)

-



நான் பிறக்கையிலே
ஆனந்தம் பொங்கிட
அடி வயிறு வலிக்க
துள்ளி குதித்து
ஆராரிரோ ; அறை
குறையாய்ப் பாடி
என்னை அரவணைத்து
தந்தையாய் மாறிய
தமையன் நீயடா !

-


1 JUN 2020 AT 9:00

அக்கா என்ற வார்த்தையை மட்டும்
யாரும் உச்சரிக்காதீர்கள்..
ஆமாம், அவன் என்னோடு இல்லை..!!!

-


24 MAY 2020 AT 16:48

சிரித்து மகிழ்ந்திடவும் சிந்தையிலே தங்கிடவும்
சில நூறு உறவுகளும் பலநூறு தோழமையும்
வழிநெடுகிலும் வரக்கூடும் பரிவாரம் தரக்கூடும்

குருதி காயக் கையேந்தி
வளரு மட்டும் தோளேந்தி
வளர்ந்த பின்னும் காப்பானாய்
தூரம் நின்றான்
தமையன்..!

-



நண்பனுக்காய்
ஆயிரம் முறை
அண்ணன்! தம்பி!
உறவை தூக்கி எரிந்தாலும்,
ஏதேனும் ஒர்
பிரச்சனையில்
முதலில் தோள் கொடுத்து
உயிர் நட்பாய் வருவது
சகோதரனே🖤

-