அதீத அன்பால் அமைதி கொண்டு
ஆத்திரங்களை அடக்கி கொண்டு
தொடர்பை துண்டிக்கலாம்
என்று உறுதி ஏற்பினும்,
உன் ஒற்றை குறுஞ்செய்தி
மீண்டும் என்னை பித்தனாக்குதடா...
-
Jenifer Chellam
(Jeni chellam)
464 Followers · 68 Following
❣️I am not lucky😔
but I am blessed 😍
❣️Jesus is my everything..
❣️March 11
❣️Spiritual... read more
but I am blessed 😍
❣️Jesus is my everything..
❣️March 11
❣️Spiritual... read more
Joined 24 October 2018
12 APR 2022 AT 21:08
21 MAR 2022 AT 13:27
தொடங்கும் முன்பே முடிந்து போனாய்.
நினைவில் மட்டும் தொடர்கதை ஆனாய்.-
4 OCT 2021 AT 21:08
உன்னை
மறக்க முடியாமல்
தவிக்கும் எனக்கு
மௌனம் தான்
நீ தரும் மறுமொழியா.....-
18 AUG 2021 AT 21:23
சுற்றி திரியும் பல நினைவுகளால்
மனம் தட்டி தடுமாறி போவதென்ன!
கண்ணீரோடு கரைந்தோடும் சில நினைவுகளை
என் மனம் மறக்க மறுப்பதென்ன!-
14 MAR 2021 AT 12:12
பிறரைப் பற்றி
உன்னிடம் அவதூறு பேசும் நாவு
நிச்சயம் உன்னைப் பற்றியும்
பிறரிடம் அவதூறு கூறியிருக்கும்.-
12 MAR 2021 AT 9:49
பிறரை மகிழ்விப்பதற்கென செய்யப்படும்
சின்ன சின்ன செயல்களும்
எடுக்கப்படும் சிறு சிறு முயற்சிகளும்
பாராட்டத்தக்கது தான்.-
22 JAN 2021 AT 15:49
கொடுப்பதால் நீ கடவுளும் அல்ல
பெறுவதால் அவன் பிச்சைக்காரனும் அல்ல.-
15 JAN 2021 AT 19:23
எதிர்பாராமல் நடந்தேறும்
நிகழ்வுகள் எல்லாம்
என்றோ ஓர் நாள்
நாம் எதிர்பார்த்த ஒன்று தான்.-
12 NOV 2020 AT 15:21
மழைக்குப் பின் வரும்
பறவையின் ஓசையில் தெரிகிறது,
மறைவிடத்தின் அருமை.-