QUOTES ON #எதிரி

#எதிரி quotes

Trending | Latest
12 OCT 2021 AT 12:08

எட்டி எறிபவன் எதிரி
ஒட்டி உறிபவன் நண்பன்
தட்டிக் கழிப்பவன் எதிரி
தட்டில் கழிப்பவன் நண்பன்

எதிரிக்கு எதிரி நண்பன்
நண்பனுக்கு நண்பன் எதிரி
எதிரே நிற்க வைத்துப் பார்க்க
நண்பனைக் கூட எதிர்க்கலாம்

-


4 APR 2018 AT 7:41

நம்பிக்கை நண்பன் ஆனால்,
வெற்றி நம் எதிரி அல்ல...

If hope is our friend,
Success can never be our foe...

-


7 JUL 2020 AT 20:27

முதல் அடியிலேயே
நிலை குலைய செய்து
அதில் நிதானித்து
சுதாரிக்கும் முன்னமே
அடுத்த அடியில் சாய்ப்பது
எதிரிக்கு மட்டும்
சாத்தியமானது அல்ல...
சில நேரங்களில்
வாழ்க்கைக்கும் சாத்தியமே...!

-


10 SEP 2020 AT 7:52

எதிரியிடம் தோற்று
மரணிக்கலாம்...
துரோகியிடம் தோற்று
வீழ கூட கூடாது...!

-


16 JUN 2022 AT 8:43

என்னை பிடிக்காத
உன்னை
கண்டதும்
இதழ்களில் பூக்கும்
இந்த
புன்னகை கூட
இப்போதெல்லாம்
எனக்கு எதிரியாகவே
தெரிகிறது......

-


1 MAR 2018 AT 21:13

ஒரு கருத்தே சரி என
ஒற்றைக் காலில் நிற்காமல்
இன்னது சரி என
நேற்றைய நானுக்கு
முரண்படும்
இன்றைய நான்தான் நான்...
ஆம்,
என்றுமே என் எதிரி
நான்தான்!
- ப்ரியன்🤘

-


10 MAR 2020 AT 20:19

சில
நேரங்களில்
சுகம்
பல
நேரங்களில்
பாரம்

-


24 JAN 2019 AT 20:55

உன்னை வெறுப்பவர்களுக்கு
உன் வெற்றியை பரிசாக கொடு..
தெறித்து ஓடட்டும்...

-


9 MAR 2021 AT 12:21

When anyone is ready to tell
the truth no one is friends or enemies..

யாருக்கும் யாரும் நண்பர்களும் அல்ல விரோதிகளும் அல்ல உண்மையை சொல்ல தயாராகும் போது.

-


12 SEP 2019 AT 21:25

வெற்றியடைய நாம் வெல்ல ...
வேண்டியது ..
எதிரிகளை அல்ல ..
நமக்குள்ளே மறைந்து ..
நம் வெற்றியை ..
தாமதப்படுத்தும் ..
தவறான குணங்களை ..

-