Ammaவின்💛
இதயத்தின் ஒரு ஓரத்தில்
Lupdup
ஓசையாக ஒலித்திட ஆசை✌️-
24 SEP 2018 AT 22:53
எத்தனையோ
உவமைகளிலும்
உருவகங்களிலும்
உபயோகப்படுத்தப்பட்டாலும்
உண்மையில்அதன் அழகை
உணரமறந்த
தலைமுறை நாம்...
"நிலவொளி"-
6 JUL 2020 AT 18:41
கொரோனா பாதிப்பு
பெண்களுக்கு குறைவு
அடிக்கடி
பாத்திரம் தேய்ப்பதால்...-
12 MAY 2020 AT 12:05
பச்சோந்திகளின் தோற்றமாயை
இடத்திற்கு இடம் மாறுகின்றன
நிறம் மாறும் மனிதர்கள்-
22 FEB 2019 AT 12:52
ஹைக்கூ
ஓடத்தெரிந்த ரயில் பெட்டிக்கும்
ஓடத்தெரியாத ரயில் தண்டவாளத்திற்கும்
இடையிலே ஓடுகிறது ரயில்பயணம்
மணிமாறன் கதிரேசன்-
12 MAY 2020 AT 10:29
நம்பிக்கைத் துரோகம்
வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது
நெஞ்சத்தில் வஞ்சம்-