-
30 JUN 2019 AT 0:12
நான்
விரும்பியதையெல்லாம்
உன்னிடம்
பேசுவதில்லை
நான்
பேசுவதையெல்லாம்
நீ
விரும்ப
நினைக்கிறேன்-
3 JUN 2019 AT 0:17
இறுதி சுவாசத்தில்
இறங்கி வருகிறது
என் கவிதைகள் !
முகம் காட்ட மறுக்கும்
உன் விருப்பங்களால் !-
29 NOV 2020 AT 11:37
விருப்பமிட்டு படிப்பதற்கும்
படித்து விட்டு விருப்பமிடுவதற்கும்
வேறுபாடு உண்டு...!-
2 MAR 2019 AT 8:13
பல கவிதைக்கு
கீழே இடுவது
விருப்பக்குறி..
சில கவிதைக்கு
அது கவிதையை
அங்கீகரித்து,
இடப்படும்
கையொப்பம்..-
5 SEP 2020 AT 17:39
நீ விரும்பி கேட்டதின்
பெயரில் விலகி
கொள்கிறேன் நான்...
விலக மட்டும் தான்
தெரியுமெனக்கு...
விரும்பாமலிருக்க
தெரியாது...
கேட்டது கிடைத்தவுடன்
கேட்டுவிடாதே அதையும்...!-