QUOTES ON #விஜய்

#விஜய் quotes

Trending | Latest
22 JUN 2021 AT 15:47

Vijay-47
பல விமர்சனங்கள்
தாண்டி
ரசிகர்களை
மகிழ்விக்கும்
புன்னகை
நாயகனுக்கு
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் 💐

-










........

-


11 JUN 2020 AT 17:50

I love the way
My heart feels
When I see you
Anna

-


12 AUG 2018 AT 13:13

இந்த விதை
வீசப்பட்டதென்னவோ
பாறையின் மீதுதான்!
ஆனாலும் இந்த விதை
பாறையைத் துளைத்தது!

இந்த மலர்
தூவப்பட்டதென்னவோ
பாலையில்தான்!
ஆனாலும் இந்தமலர்
பாலையில் துளிர்த்தது!

இந்த பறவை
விழித்ததென்னவோ
பள்ளத்தாக்கில்தான்!
ஆனாலும் இதன்சிறகு
விண்ணைத் தொட்டது!

இந்த மழலை
பிறந்ததென்னவோ
தீக்குழியில்தான்!
ஆனாலும் இவன்பாதம்
நெருப்பை சுட்டது!

தன் நிழலில்
தானே ஓய்வெடுக்க
கற்றுக்கொண்டான்!
தன் வியர்வைத் துளியில்
தானே உணவை
பெற்றுக்கொண்டான்!

வாழ்க்கை சோதனையில்
தானே எரிபொருள்
ஆனான்!
ஆனாலும்
வரலாற்று சாதனையில்
கருப்பொருள் ஆனான்!







-


15 JUN 2020 AT 23:43

You are the Man
Who owns my heartbeats

Love You Thalaivaaa ❤

-


25 FEB 2019 AT 16:38

எங்கள்
இளைய தளபதி
நடித்த அனைத்தும்
எமக்கு
சிறந்த திரைப்படமே!

-


22 JUN 2020 AT 7:51

யார் தூக்கி விட்டாலும் எல்லோராலும்
இங்கு நிலைக்க முடியாது..
உழைப்பில்லாமல் எதுவுமே
சாத்தியமில்லை என்பதற்கு தளபதியே
உதாரணம்..
ஊக்கங்களுக்கு உன்னிடம் பஞ்சமில்லை..
அதை திருடி கொள்வதற்கு என்றுமே
நான் அஞ்சுவதுமில்லை..
😍🔥🔥🙌

-


8 JUN 2020 AT 23:37

Enga Anna

Enga Thalapathy

-


21 JUN 2020 AT 23:01

தோற்கிறேன் ஒவ்வொரு முறை உன்னை
காணையிலும் ரசித்து தோற்கிறேன்
ரசிகனாய் வெற்றி கொள்கிறேன்
பெருமை அடைகிறேன் உன் ரசிகை என்று கூற
பெருமிதம் கொள்கிறேன் உன்னை பற்றி பேசுகையில்
என் கவிதையின் எழுத்து பிழை போல்
எங்கிருந்தோ வந்தாய் மாறாமல் நிற்கிறாய் மனதில்
இதழ்களில் புன்னகை கண்களில் ஆனந்தம்
வார்த்தைகளில் சொல்ல முயன்று தோற்கிறேன்
உன் ரசிகையாய் இருக்கும் அந்த ஒன்று போதும்
இருபது கோடி நிலவுகளை கண்ட ஒரு இன்பம்
நடனத்தில் துள்ளாத மனங்களை துள்ள வைக்கிறாய்
நெஞ்சங்களில் பிரியத்தை நிரப்பி வைக்கிறாய்
அண்ணா, ரசிகை என்ற போதும் என் தலைவன் நீ அல்லவா
வாழ்நாள் முழுவதும் தூரத்தில் இருந்து
ரசித்து வாழும் ஒன்று போதும், நீரூடி நீ வாழ்க


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், தலைவா...

-


21 JUN 2020 AT 23:00

அண்ணன் இவன்.!
தொப்புள்கொடி உறவில்லை...
தொலைக்காட்சி அறிமுகம்தான்..!
உள்ளம் கவர்ந்த உறவு இவன்
உயிரான அண்ணன் இவன்..!
அண்ணனின் இரசிகையிவள்
அவனைக்கொண்டாடும் வெறியையிவள்..!
என்நாட்களின் தொடக்கமிவன்
ஆம் என் தொடுதிரையின்
தொடக்கத்திரையில் மிளிருபவன்...!
அனுதினமடிக்கும் அலாரம் கூட
அவன் குரல்தான்...!
ஆயுளுக்கும் அவனைக் கொண்டாடப் பிறந்தவள்
அவன் பிறந்தநாளில்
கொஞ்சம் கூடுதலாகவே
கொண்டாடித் திரிபவள்..!

Happy happy bday vj Anna😘😘😘😘😘

-