An uninterrupted tethering of love
to our heart!-
தமிழச்சி😎 MSDian❤️
Eco psyche💚 Logophile✍️ Melophile🎶
அன்பு மழை நான் பொழிந்திடவும்
அதிலே நானும் சற்று நனைந்திடவும்
நண்பர்கள் கூட்டத்தை
இறையிடம் மன்றாட,
வரமாகத் தந்தார் நிலைக்கண்ணாடியை!-
Chidambaram aka Pragadeesh
Abhors baksheesh.
Celebrated as a technophile,
Uplifted me as a bibliophile!
-
ஓராயிரம் முறை நந்தவனத்தில்
ஓவியமாய் கவரும் மலர்களும்
ஓசையெழுப்பும் வண்டுகளின் ரீங்காரமும்
ஒயிலாய் திரியும் பறவைகளும்
ஓடையின் சலசலப்பும்
ஓகையளிக்கும் என்னவன் அருகாமையும்
ஒருங்கே சங்கமித்தால்!
-
Suppressed Sprouts
Status upload for wishes
Silent sort in encounters!
Careless when family plays
Curious when 'Ludo King' drags!
Forward messages fills family group
Former pictures satiates memory loop!
Black DP's and RIP status
Balances bereaved one's loses!
Amidst the unrivalled technology,
Appears the abasement of humanity!-
உறங்காமல் விழிகள்
நிசப்தமான நடுநிசியில்
நீங்கா நினைவுகள்
கண்ணுறங்கும் வேளையிலும்
களவாடும் கள்வனவன்!-
Empty thoughts ruined my memory,
Embracing my soul in moonlight;
Forgetting where I live,
Finding serenity to live;
Something beyond me,
Swifting to run on me;
Deep down in my profound heart,
Detect the world an another sword;
Nothing to understand,
None to utter;
Claiming over the burning bridge,
Crying on the edge;
Yet again an another day,
Yearning bottles are talking on the way!-
உன் வலியால் பிறந்ததால்,
வலி வரும்போதெல்லாம்
உன்னையே உச்சரிக்கின்றன
என் உதடுகள்!-
கண் எதிரே உன் முகம் இல்லை
என் கனவில் உன் முகமே!
என் கனவும் உறங்க மறுக்கிறது
கனவே நீ என்பதால்...!-