அவன்
இசைத்ததோ
மௌனராகம்!
என் இதயமோ
இரைச்சல்களின்
உச்சத்தில்!-
12 DEC 2022 AT 20:54
யாருக்கும்
கேட்காமல்
எந்தன்
மனதிற்குள்
எனக்கு மட்டுமே..!
ஆயிரமாயிரம்
டெசிபள்கள்
அளவிற்கு
ஒலித்துக்
கொண்டிருக்கும்..!
மௌனராகம் அவள்..!-
25 JUL 2021 AT 21:59
உன்
மௌன ராகங்களுக்கு
வரிகள்
அமைத்து
வாழ்க்கை
கொடுப்பதே
என்
இரவுப் பொழுதிற்கு
வாடிக்கையாகிவிட்டது....-