சரவிபி ரோசிசந்திரா  
375 Followers · 157 Following


மாயையில் மாட்டிக் கொண்டால்
மறக்க முடியாத பரிசு
மரணம்...

-



உணர்வற்ற நிலையிலும்
உயிர்ப்பிக்க வைக்கும்
உள்ளம்

-



எண்ணற்ற ஆசையை
எண்ண முயன்று தோற்றது
எண்ணம்

-



உதிர்ந்த மலரும்
மணம் வீசும்

-



எழுத மனமின்றி
பிரிகிறது
சில உறவுகள்...

-



முடிகிறது
முடிந்த கதையை
முற்றுப்புள்ளி உடன் தொடர...

-



விரிக்கும் போதே
சிந்தி விடுகிறது
முத்தம்

-



இனிய அனுபவமாக
இறப்பினை ஏற்காமல்
இறப்பது வியப்பே!

-



மருந்து வாங்கி
மரு‌த்துவம்
பார்க்க முடியாததால்
மருத்துவர் மரணம்

-



நடுவீதிக்கு ஒருநாள் வரவேண்டும்
நாடாளும் மன்னன் என்றாலும்
நாதியில்லா பித்தன் என்றாலும்

-


Fetching சரவிபி ரோசிசந்திரா Quotes