QUOTES ON #மேகம்

#மேகம் quotes

Trending | Latest
2 OCT 2017 AT 18:32

அவள் அழுதாள், நாம் மகிழ்ந்தோம்.
#மேகம் #மழை

She cried, we enjoyed it.
#cloud #Rain

-


6 JUN 2021 AT 11:02

வானில் மிதக்கும்
கைகளுக்கு எட்டாத
குளிர் பானம்...

-


16 MAR 2021 AT 20:36

மேகவதி
(முழு படைப்பு தலைப்பில்)

-


6 SEP 2019 AT 20:42

தனிமையால் தகிக்கும் தேகமும் நீ !

-


20 AUG 2021 AT 15:19

ஆகாயத்தின் அகதி

ஆகாயத்தின் அகதியென வந்த அவன்,
காடு மலை ஆறென கடலிலே தஞ்சமாய்;
கார்மேகக் குழலியாம் தோழியென, அவள் துணைக் கொண்டு சங்கமித்தானோ;

அரிதிலும் அரிதான இவனின் காதல்,
நல் அரிதாரம் பூசச் சென்றதோ;
வீழ்வதும் வாழவென நற்செய்தி சொல்ல,
நிதம் அகதியாய் மாண்டு மீண்டானோ;

வாழும் நமக்கு வீழும் அவனே மூச்சென,
ஜீவிக்கிறான் மாரி அவன் மண்ணிலே;
பெறுநர் யாம் உயர உபயம் அகதி நீ அன்றோ,
தலை தாழ்த்துகிறேன் நன்றியால் , வரவேண்டும் என்றும் அகதியாய்!!

-


19 MAY 2020 AT 16:18

இரவு தொடர்ந்த
மே(மோ)கங்கள்
இன்னும் கொட்டித்
தீர்க்கவில்லை..!

-


20 NOV 2020 AT 13:41

-


8 NOV 2019 AT 9:16

மேகப்
போர்வைக்குள்ளிருந்து
விலகாமல்
இருக்கிறது
சூரியன்....

நம்
மோகப்
போர்வையிலிருந்து
விலகாத
உனைப்போல !!

-


14 JAN 2019 AT 8:29

பனிமூட்டம்.... புகைமூட்டம் கண்ட
கதிரவன் மேகம் என்னும் முகமூடி
அணிந்து வந்தான்...

-


13 SEP 2018 AT 13:23

காற்றொன்றைத் தவிர
யாருமறியா உன் தேகம்!
கருநிறம் இழந்துவிட்ட
வெண்பஞ்சு மேகம்..,

-