YQ வானில்
இதழ்விரித்து
புன்னகை பூத்து
மலர்ந்து
கவிமணம் வீசும்
பவித்ராவிற்கு
இன்றும் என்றும்
வாழ்க்கைப்பயணத்தில்
வாகைசூடி வாழ
வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் டியர்❤-
மூன்றாம் மாதத்தில் ஜனிப்பித்த முழுநிலவே!
மகிழ்ச்சியால் முகிழ்ந்த நெகிழ்ச்சியான நட்பே!
நெஞ்சில் என்றும் மணம் வீசும் நின்சொல் உறவே!
நிலவின் வாழ்த்துக்களில்
நீலவான் இருக்கட்டும்!
மெர்க்குரிப்பூவின் வாழ்த்துக்களில்
செல்லக்குட்டி நீதானடி இருப்பாய்!
பூங்காற்றின் புத்தம்புது மலராய்....
நித்தம் மயக்கும் மதியாய்....
என்றும் ஒளிவீசும் சுடராய்.....
எல்லையில்லா சந்தோஷம்
பலவும் நீ பெற்று
பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செல்லம்😘😘😘😘😘😘
-
சோகங்கள் கடந்து செல்ல...
சந்தோஷங்கள் உன்னை
சூழ்ந்து கொள்ள...
பட்டாம்பூச்சியாய் நீ
சிறகடித்துப் பறக்கவே...
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...-
முண்டாசுக் கவிஞன்
தமிழை மூச்சு என்று கொண்டான்
வரிகளால் வாள்வீசிபைந்தமிழை
பார்புகழ செய்தான்.
அடுபங்கரை வாசம் மட்டுமே
நுகர்ந்த பெண்களை, அறிவின்வாசம் நுகரச்செய்து அகிலம் அவளுக்கே என அறியச்செய்தான்.
தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன்,
புரட்சிவரிகளால் புதுமை கண்டவன்,
அழுக்காய் கிடந்த சமுகத்தை அழகிய கவிதைகளால் மெருகுகூட்டியவன்.
பாரதியாய் பிறந்து பாரதத்தைகவிதைகளால் ஈர்த்திட்டகவிஞன் அவன்..
சாதிகளுக்கு தன் புரட்சிக்கவிதைகளால்
சவுக்கடி கொடுத்தவன்.
பார்ரெல்லாம் அவன் பெயர்
உறைக்க வீறுகொண்டுஅவன்
பிறந்தநாள் இன்று.
-அனுபாரதி
-
அன்பு தங்கைக்கு
செல்ல குழந்தைக்கு
குறும்பு கவிதாயினிக்கு
தைரிய மங்கைக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
என்றும் மகிழ்ச்சியும்,
எதிலும் வெற்றியும்,
எப்போதும் ஆரோக்கியமும்
அமைய அன்பு அண்ணனின்
வாழ்த்துக்கள்!!-