இலக்கணப்
பிழையற்ற
கவிதை
உன்
நெற்றி முத்தம்!
❤-
23 APR 2020 AT 16:55
உன் நெற்றி
முத்தத்தில்
முழுவதும்
வீழ்கிறேன்..
மீண்டும் இதழ்
முத்தத்தில்
உருவெடுக்க
தானோ!-
11 MAR 2019 AT 6:24
கவிழ்ந்த தலை
குனிந்து நிமிர்த்தி..
வதனப் பிறை நெற்றியில்..
அவனிட்ட முத்தத்தில்...
ஒளிந்து கொண்ட அத்துணை
நாணத்தையும்...
வம்புக்கு இழுத்தான்....-
20 NOV 2019 AT 17:35
கலவி வேண்டா
மாதவிடாய்
நாட்களில்
பகிரப்படுவதற்காகவே
சேகரிக்கப்படுகின்றன..
நெற்றி முத்தங்கள் !!-
21 JAN 2020 AT 17:21
நெற்றி முத்த
வேளையில்கூட
இதமாய் எனை
வருடிச் செல்லும்
உன் மூச்சுக் காற்று
காதல் அழகியலின்
உச்சம் !!
-
20 OCT 2020 AT 16:16
எந்தன் நெடு தூர பயணங்கள் அவளின் நெற்றி முத்தத்தில் தொடங்குகிறது..!!
-
17 SEP 2020 AT 22:46
பரவுகிறது நோய் அல்ல!
பரவசக் காதல்!
உன் மூச்சுக் காற்று என்
நெற்றியில் பட்டவுடன்!-
18 APR 2022 AT 11:06
அறுசுவை விருந்தாயினும்
நா தேடுவது இனிப்பை தான்...
நான் தேடும் அவன் ஒற்றை
நெற்றி முத்தத்தை போல...
-