ஒப்பற்ற உன் அழகிற்கும்!
அதை ஒப்பிட்டு வர்ணிக்கும்
இந்த கவிதைக்கும்!-
Ajeth
(அஜித்)
474 Followers · 141 Following
Joined 31 December 2019
12 AUG 2021 AT 22:40
மழை துளியோ உன்னை தேடி விழைய!
உன் தேகம் பட்ட துளிகள் வேகம் பெற்று
கவியாக மாறி காற்றெங்கும்
வாசம் வீசுகிறது!-
24 APR 2021 AT 22:17
கண்டதும் காதலில்லை!
பின்தொடர்ந்தும் நீ பார்க்கவில்லை!
காத்திருந்தும் ஏற்கவில்லை!
இப்படியே இருந்தும்
உனக்கான என் காதல் குறையவில்லை!-
16 SEP 2021 AT 21:11
நிகழ்பவை யாவும்
நம் போக்கில்
செல்லாத போது
நம் மனம் தொடங்கும்
ஒரு நடைபயணம்!!!-
14 AUG 2021 AT 21:51
பல கேள்விக்குறிகளில் பயணித்து
ஆச்சரியக்குறியில் தொடர்கிறது
ஒரு சில உறவுகளும்
உரையாடல்களும்!-
11 AUG 2021 AT 22:28
தூரம் குறைகிறது
நம்மிடையே!
தூரம் குறைய குறைய
பாரம் குறைகிறது
நம் காதலிடையே!
பாரம் குறைய குறைய
வாழும் நொடிகள்
நீள்கிறது.......-