இதய மேடையில்
தினம் தினம்
உன் வார்த்தைகளின்
நடன அரங்கேற்றம்..,
காதல் எனும்
தலைப்பை தழுவி !-
29 APR 2021 AT 13:06
28 MAR 2021 AT 18:32
இவளின்
இலகுவான
நடனம் கண்டு
கலையும்
இன்னும்
அதீதமாக
கற்று கொள்ள
விருப்பம்
கொள்கிறது..❤️-
25 AUG 2019 AT 19:03
கன்னத்தில் பதிக்கின்ற
முத்தமெல்லாம் அவள்
காதோரம் கேட்பதால்
கன்னக் கதுப்பினிலே
புன்னகையும் விரிகிறதோ!-
31 AUG 2023 AT 17:27
சிலை போலவே
நடனமாட
உத்தேசமோ
மடந்தைக்கு
அந்தரத்தில் மிதக்க
ஆடி மகிழுதோ
விந்தையுமே-
15 FEB 2018 AT 20:24
அசையும் அனு முதல் சூாியன் வரை உலகத்தை நீ நடனமாட வைக்கும் உன் மகிமைக்கு எல்லை இல்லை ஈசனே.....
ஓம் நமசி வாயா-
14 FEB 2018 AT 8:50
நடனம் ஆடிய கால்களும்,
இசை பாடிய இதழ்களும்,
கவிதை கோர்த்த கைகளும்,
அன்பைச் சொரிந்த இதயமும்,
காதலே மறுத்தாலும்
மாறுவதில்லை...
Dancing legs,
Singing voice,
Poetic mind and
Romantic heart
never changes,
even when
Love changes ...-
14 FEB 2018 AT 7:06
உன் நளின நடனம் முன்
மயிலின் ஆட்டமும் தோற்கும்
என்னும் எனது பொய்யிலும் கூட
நம் காதலின் உண்மை வெல்லும...-