எதுவும் இல்லாத போது
தேடல் அதிகம்.
எல்லாம் கிடைத்த போது
அலட்சியம் அதிகம்.-
30 NOV 2019 AT 18:19
18 NOV 2019 AT 16:03
பயணிக்காத வழி
பழக்கமானது!!!
பலி(ழி)யானாலும்...
படுகுழியானாலும்...
பயணிப்பதே - என்
பணியானது!!!
-
28 NOV 2018 AT 0:50
ஏதோ ஒன்றின் பின்னால்
ஓயாது ஓடுகிறோம்..!
கடந்து சென்று கர்வமாய்
திரும்பி பார்க்கையில்
தான் தெரிகிறது,,
இதுவல்லவே
நம் தேடல் என்று..!!-
3 NOV 2019 AT 19:03
அவிழ்க்கப்பட்ட
தேடல்களில்
அணைந்து போன
உறவுகளாய்
தொலைந்து
போகாத வரை
நிம்மதியாகவே நான்!-
4 JAN 2022 AT 7:44
தேவையெனும் போதெல்லாம்
எங்கோ தேட முனைவதை
விடுத்து...
இருப்பில் கிடப்பதை தூசு
தட்டினாலே போதும்...!-