crazy kavithai   (Crazykavithai)
294 Followers · 74 Following

My insta page
@crazykavithai
Own hash tag #crazykavithai
Joined 8 April 2019


My insta page
@crazykavithai
Own hash tag #crazykavithai
Joined 8 April 2019
9 APR 2024 AT 20:37

எதிர்பார்த்த அனைத்தும்
எதிர்பார்த்தவரிடம் இருந்து
தமக்கு கிடைப்பதில்லை!!!
வாழ்க்கையில்

-


5 MAR 2024 AT 21:32

உன் சுவாசம் கண்டு
என் சுவாசத்தை
சுவாசிக்க மறந்தேனடி!!!

-


25 FEB 2024 AT 20:25

சொல்ல முடியாதவைகள்
ஏராளம்!!!
அதனால் கனவுகளில்
ஆசைகள் தாராளம்!!!
உன்னுடன்....

-


14 FEB 2024 AT 20:09


எந்தன் கனவுகளை...
நீ வந்த பிறகு
நினைவுகளாய்
கடந்து செல்கிறது!!
எந்தன் கனவுகள்...

-


14 FEB 2024 AT 18:11

நானே தேடிக் கொண்டேன்!!!
தனிமையில்

-


1 OCT 2023 AT 17:34

மாற்றங்களை
கூட மாற்றி விடலாம்!!
ஆனால் மாறியவர்களை..?

-


3 SEP 2023 AT 19:28

இருக்கும் இடத்தை அனுபவிக்க
தெரிந்தவர்களுக்கு
எங்கு சென்றாலும்..
சொர்க்கம் தான்!!

-


23 AUG 2023 AT 19:57

நம் நல்ல குணத்தை
சொல்ல ஆள் இல்லை...
ஆனால் குறை சொல்ல
ஒரு கூட்டமே இருக்கிறது!!!!

-


22 AUG 2023 AT 11:09

வார்த்தைகளால் கொன்று விட்டு
பிறகு மன்னிப்பு கேட்டு
என்ன பயன்!!!
வலிகள் குறைய போவதும் இல்லை...
பேசிய வார்த்தைகள்
மனதில் அழியப் போவதுமில்லை...

-


17 AUG 2023 AT 19:53

தான்
கற்பனைகள் ஏராளம்!!!

-


Fetching crazy kavithai Quotes