If someone is really into you, you don't have to keep begging them
for a text, call or to spend time.
They'll do it if you're a priority.
-
Logged on Earth - Ides+Week of March
🏢:Literature🎭Student
If someone is really into you, you don't have to keep begging them
for a text, call or to spend time.
They'll do it if you're a priority.
-
பூமிக்கு அடியில்
இடம்பிடிக்க
பூமிக்கு மேல்
நடக்கும்
போராட்டம் தான்
- வாழ்க்கை
-
தனிமையும்
சில நேரங்களில்
தவம்தான்
ஆனால் தவமும்
பல நாட்கள்
தொடர்ந்தால் சாபமாகும்.-
என் யாவும் நீ என்று எடுத்துரைக்க
அவனுக்கு வாய்ப்பளித்த பொழுது
தன்னைத் தொலைத்தான் அவளிடம்.
அவள் கிடைத்தால்தொலைந்த
அவனும்கிடைக்க பெறுவான்.
இதை உணர தான் இவ்வளவு பொராட்டமோ?!-
༆ வெளிப்படுத்தாமல் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் - பெண்
༆ புரிந்து கொண்டாலும்
வெளிப்படுத்தாதவன் - ஆண்-
She won't even reach
His shoulders while standing.
But somehow, she sitting pretty
In his heart as heartbeat.❣️-