என் தேடல் மிகவும் அற்புதமானது..!
அது காத்திருப்பின் கிடைக்கப்பெறும் ஒருதுளி இனிமை எப்போதும்
தனி அலாதி...
எனக்கு மட்டும்..!
#மருதாணி #-
1 OCT 2018 AT 10:53
4 MAR AT 12:47
என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் நீ தந்த நினைவுகள் மட்டும் தான்
-