நன்றியை
உணர்ந்துகொள்ள
மீண்டும் காத்திருப்பு
காதல்...
செய்வேன்-
Lakshmi💕 s
(S💕 Lakshmi)
2.2k Followers · 3 Following
Joined 4 February 2019
11 HOURS AGO
காதலுக்கு
மாற்றுத் தேவையில்லை
என்பதை உணர்த்தினான்
காதலோடு என்னைக்
காண ஓடி வந்து...-
30 APR AT 10:09
கலைத்து போட்டு ரசிப்பதில்
காயமின்றி வலிக்க வைப்பதில்
அவனும் அவனது மூச்சுக் காற்றும்
பலே கில்லாடி தான்....-
30 APR AT 9:53
நீல வானின்
கீழ் முத்தமிட்டு போ
விண்மீன்கள் கொஞ்சம்
வெட்கம் கொண்டு
மின்னட்டும்
-
30 APR AT 9:49
கோப்பை விளிம்பில்
உன் இதழ்களின்
ரேகை பதிய
அதைப் பருகி காதல்
ஏக்கத்தின்
இன்பச் சுவையின்
திகைப்பில் மூழ்க ஆசை
-
29 APR AT 19:53
மதுவில் தோய்க்கப்
பட்ட உன் இதழ்களின்
சுவை என்னை
ஏதேதோ செய்கிறது💕
செய்திடச் சொல்லி
தூண்டில் போடுகிறது
பழரசம் பார்வையின்
பாதரசத்தை குடிக்கிறதே💕
-
29 APR AT 19:47
செல்லக் கோபங்கள்
கொண்டேன்...
முத்தம் வைத்து
கரைத்து
சொன்னான்
உன் கோபம்
மட்டுமல்ல
உன் காதலும்
எனக்கான தீராப்பசி என்று-