நீ
சரியாகி கொண்டிருந்த
தருணத்திலெல்லாம்
எழுந்துக்கொண்டிருந்தது
உன்மீது நான் கொண்ட
நம்பிக்கை.-
அன்தி💕
(🍒ANதி👣)
1.1k Followers · 343 Following
என்னில் பாதி
என் உயிரின் மீதி!
👶 19.09.....
https://www.youtube.com/@anthianthi67
Instagram I... read more
என் உயிரின் மீதி!
👶 19.09.....
https://www.youtube.com/@anthianthi67
Instagram I... read more
Joined 2 July 2018
11 SEP AT 19:45
3 SEP AT 6:46
போகும் பாதையில்
சிந்தனைகள்
சில சிதறினாலும்
தடைகள்
பல வந்தாலும்
தளர்வில்லாமல் முன்னேறினால்தான்
இலக்கை அடையமுடியும்.
-
3 SEP AT 1:06
அள்ளிச்சென்று
அணைத்துக்கொள்ள
பாதசாரிகள் தயார்
ஆனால் பாவம்
சட்டம் ஒழுங்கு தான்
சரியில்லாமல் இருக்கிறதே.-