எதிர்ப்பார்புகள்
யாவும்
ஏமாற்றத்தினை
தந்திருந்தாலும்
ஏங்கித்
தவிப்பவை
யாவும்
சரியான நேரத்தில்
நமை வந்தடையும்
எனும்
நம்பிக்கையில்
நகர்கின்றன
நாட்கள்
ஒவ்வொன்றும்!!!-
Yuva Akshaya
(Yuvakshaya❤✍🏻)
282 Followers · 94 Following
❤இவள் அன்பிற்கு அடிமையானவள்
❤இவள் அன்பிற்காக ஏங்குபவள்..
❤இவள் கற்பனையின் காதலி..
❤பல காயங்கள... read more
❤இவள் அன்பிற்காக ஏங்குபவள்..
❤இவள் கற்பனையின் காதலி..
❤பல காயங்கள... read more
Joined 21 May 2019
13 MAR 2023 AT 11:47
14 FEB 2023 AT 23:26
உணர்வுகளை
உணர்த்திவிட்டேன்
இதழ்களின்
உதவியோடு!💋😘
காதலின்
அர்த்தம்
உணர்த்திய
கண்ணாளனுக்கு
காதலர் தின
வாழ்த்துக்கள் ❤😍💐
To
#My Dear Yuva❤-
14 FEB 2023 AT 17:15
விழியருகே நீயிருக்க
வார்த்தைகளுக்கு
வேலையில்லாமல்
போனது!
(விழிகள்
நான்கும்
காதல்
பரிபாஷணையில்
லயித்திருக்க
வரிகளாக
வடித்த
கவியெதற்கு!!??)-
19 DEC 2022 AT 0:16
மணம் வீசும்
மல்லிகையின்
வாசமும் சற்று
குறைவுதான்
மன்னவனின்
வியர்வை
வாசத்திற்கு
முன்...!!-
19 MAY 2022 AT 12:46
என் உள்ளத்தைக்
கவர்ந்து..
என் உணர்வுகளைத்
திருடி..
என் உதிரத்தில்
கலந்து..
என் நினைவுகளை
கடத்தி..
எனை நித்தமும்
நிந்திப்பது
நீ..!
நித்திரையின்றி
தவிப்பது
நான்..!!-