QUOTES ON #தஞ்சாவூர்

#தஞ்சாவூர் quotes

Trending | Latest
30 OCT 2019 AT 6:53

குருபகவான் அருளால்
அனைவருக்கும்
பணவரவு உண்டாகட்டும்!
செல்வம் செழிகட்டும்!
மனதை...உடலை
வாட்டும் பிணிகள்
பிரிந்தோடட்டும்!
உற்சாகம் பிறக்கட்டும்!
நல் எண்ணங்கள்
பெருகட்டும்!
நல்வாழ்வு
உருவாகட்டும்!

-


29 APR 2023 AT 15:33

😍😍

-


26 OCT 2023 AT 11:36

🙏🏻🙏🏻

-


28 SEP 2018 AT 16:11

தலை உயர்ந்த கோபுரமும் , தலையாட்டும் பொம்மையும் .,

மனம் போல் பரந்த சோலையும் ,
மதி மயக்கும் வீணையும் .,

வானை பிளக்கும் மேளமும் ,
உணர்வு வெளிப்படுத்தும் நடனமும் .,

மட்டும் என் ஊரின் சிறப்பல்ல ...

உலகின் ஒட்டுமொத்த சக்திக்கும் உருவம் கொடுத்த "நடராஜர்" சிலை எவறும் அறியா தனிச்சிறப்பு .

-


26 OCT 2023 AT 11:27

🙏🏻🙏🏻

-


25 AUG 2020 AT 15:45

என் விழியாள்
கண் விழிக்கையில்
என் விழிகள்
அவள் விழிகளையே
நோக்குகின்றனர்

-


26 APR 2019 AT 11:12

உன் மெளன மொழிக்கு ,
தலையாட்டி நிருப்பித்து விடுகிறேன்,
தஞ்சாவூர் காரன் என்று !

-


26 OCT 2023 AT 11:16

🙏🏻🙏🏻

-


26 OCT 2023 AT 11:21

🙏🏻🙏🏻

-


28 APR 2022 AT 19:40

சாமியின் ரத ஊர்வலம் முதல்
சாமானியனின் இறுதி ஊர்வலம் வரை!
ஆன்மிகம் முதல் அறியாமை வரை!
இன்றே வாங்கிப் படியுங்கள்
தஞ்சாவூர் எழுதிய களி(ரி)மேடு!...💔

-