Ķăłåï §ářäņ   (Amar saran immortal)
494 Followers · 40 Following

read more
Joined 24 September 2018


read more
Joined 24 September 2018
24 MAY 2021 AT 7:14

மாற்றுத்திறனாளி மட்டுமே அறிந்த
மனம் மாறாத மானிடரின் சொர்க்க
வாழ்க்கை ...

உடல்குறை இல்லாது இச்சமுதாயத்தில்
அழகாக நடைபோட வேண்டும்
என்பதை தவிர வேறு ஒன்றும்
இல்லை .

-


25 FEB 2021 AT 0:15

" Forget About THE GIRLS
And Focus On ONE WOMAN ❤


She Will Help You Achieve Everything
In The World " .

-


21 NOV 2020 AT 14:38

எதையும் வேண்டாம் என
ஒதுக்க .

-


31 AUG 2020 AT 11:39

உன் இசை நிறைந்திருக்கும் .

-


20 AUG 2020 AT 22:05

வேண்டாம் .
கன்னம் தொடும் கனவுகளே
போதும் .

-


20 AUG 2020 AT 21:56

முடிவிலியில் தொடங்கும் .

-


20 AUG 2020 AT 21:53

இன்று சுகம் தான் .
முன் அடி எடுத்து வைப்பவருக்கு .

-


27 JUL 2020 AT 21:28

அழகையோ , உடலையோ விரும்பி
இருந்தால் ஏன்றோ காதலில்
வீழ்ந்து இருப்பேன் .

நான் தேடியதோ என் போல் மன அதிர்வு
கொண்ட ஒரு பெண்ணை...

-


27 JUL 2020 AT 21:20

போதும் வாழ்வில் துணையாக
ஒருவர் போதும் .
இதுவரை அது ஒரு ஆணாக
இருந்தது போதும் .
இனி ஒரு பெண் போதும் .
வாழ்வின் கடைசி வரை செல்ல
இனி அவள் ஒருவள் மட்டும்
போதும் .

-


14 JUN 2020 AT 14:31

ஒரு பெண் இருந்தால்
அழகாய் இருக்கும் .
அவள் கதை கேட்பவளானால்
இன்னும் சுவாரசியம் இருக்கும் .

-


Fetching Ķăłåï §ářäņ Quotes