அழகான
பெண்களை விட
அடாவடி
பொண்ணுங்கதான்
கொள்ளை அழகு..!!
அவங்கதான்
கெத்தா உண்மையா
இருப்பாங்க..!!!
#மெய்யாலுமா...??
😜😜-
8 MAY 2021 AT 8:10
23 AUG 2018 AT 17:04
சின்னபிரச்சனைக்குகூட
விட்டுட்டுபோறவதான் சார் காதலி
வாழ்க்கைய சின்னாபின்னாமாக்குற
பிரச்சனையிலும் கூட இருக்கவன்
தான் சார் நண்பன்...
பயணத்திற்குஏற்ப நண்பர்கள்
மாறலாம் ஆனா
நட்பு எப்போதும் மாறாது...-
15 DEC 2017 AT 17:30
குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.
-