யார்
சொன்னது
அந்த
மஞ்சள்
வானம்
அழகு
என்று..!!
வந்து
பாருங்கள்
என்னவளின்
அழகை
அந்த
செவ்வானம்
தோற்று
போகும்..!!💕-
நீ எனக்கு இல்ல என்று தெரிந்தும்
உன்னை விட்டு போக மனமில்லாமல்
உன்னை தேடிய என் சிந்தனை
வந்த படியே இருக்கிறது 💕-
💕தன் துணை தேடி
வழி தெரியா பாதையில்
திசை மாறி திரிந்திடும்
நிலவு..!!💕-
💕உன் நினைவில்
ஏங்கி ஏங்கி மரணித்த என் இதயம் 🥰
💕உன் சிறு அணைப்பின்
போது நீ விடும் மூச்சு
காற்றில் உயிர் பெறுகிறது அன்பே💕
💕அன்று நீ எனக்கு இல்லை
என்று தெரிந்து காதலித்த
என் இதயம் ஏனோ தெரியவில்லை
இன்று அதை ஏற்க மறுக்கிறது 💕
💕யாரிடம் சொல்லி அழுவேன்
நீ என் உயிர் என்று
ஏதும் சொல்ல முடியாமல்💕
உள்ளுக்குள் கதறி அழுதுடும்
என் இதயத்திடம் 💕
மட்டும் சொல்கிறேன்
அவள் வருவாள்💕
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
அபோதும் நான்
உன்னால் காதலிக்க படவேண்டும் 💕-
நான் தேடி நீ கிடைத்தும்💕
என்னோடு இருக்க முடியாமல்
போனோ பொக்கிழம் நீ 💕-
அவளின்
காலடி
தடம்
ஒன்று..!!💕
அந்த
வானத்தில்
வரைந்தானோ
இறைவன்..?💕
நிலாவாக ..!!💕-
உன் காதல் கிடைத்த எனக்கு உன்னோடு வாழ எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே pattu 💕
நீ என் வாழ்நாளில் வந்து சென்ற சில நாட்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ💕
உன்னை விட்டு செல்ல மனசில்லை💕
மறக்க மனதும் இல்லை 💕
வாழும் சில நாட்கள் உன் நினைவோடு வாழ்வேன் 💕
மறக்காதே...என்னை 💕-
என்ன சொல்ல 💕
ஏது சொல்ல 💕
உன் காதல் உலகத்தில் நானும் சில நாட்கள் பயணித்த அந்த அழகிய தருணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல கனவாகி போய்க்கொண்டு இருக்கின்றன. . இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்து உன்னை நேசித்த என் இதயம் இன்று நீ இல்லை என்று யோசிக்கும் போது அதிகம் மறணிக்கிறது..
ஒரு வேலை நாம் சேர்ந்து இருந்தால் கூட
இந்த காதல் வலி நிறைந்த சுகம் கிடைக்காமல் கூட போயிருக்குமோ என்னவோ.. எதிர் காலத்தில் உன் காதல் கதை எழுத நினைத்தால்... உன்னை அனு அணுவாய் காதலித்த ஆண் ஒருவன் இருக்கிறான் என்று குறிப்பிடுவாயோ என்னை. ..என் கண்மணியே..💕💕-
நீ வரும் வரை காத்திருக்கும் என் இதயம் சொன்னது என்னிடம் .!
அவள் வருவாள் என்று ஏங்கி ஏன் என்னை அதிகம் துடிக்க வைக்கிறாய்.. முடியவில்லை என்னால்..உன் காதல் அவள் மீது..!!அவள் காதல் ?💕
உடைந்த கண்ணாடி ஒரு பொழுதும் ஒட்டுவதில்லை அதுபோல் அவளின் வருகை💕
முகம் பார்த்து, உன் குரல் கேட்டு உறங்கி போன என் இதயம் மீண்டும் உன்னை கேட்டு அடம் பிடிக்கிறது. .pattu 💕-
தங்கோம்... 💕
செல்லம்...💕
வைரம்...💕
ஏன் உயிரே....💕
சத்தமில்லாமல் உன் நினைவை
என் இதயத்திருக்கு
தீனி போட்டுவிட்டு.. 💕
நீ
உறங்க சென்றுவிட்டாய்..!😒💕
என் இதயமோ 💕
உந்தன் நினைவை சுவைத்த
சந்தோஷத்தில் இன்னும்
உறங்காமல் உன்னை
மீண்டும் மீண்டும் கேட்கிறது 💕
எவ்வாறு சொல்லுவேன்
அதனிடம் 😔
நீ வரும் வரை காத்திருக்க 💕-