सपना खत्म हुआ तो भी
दिल में बाकी तू रहेगी..
तुझ में मैं ना रहूँगा
मुझ में तू ही रहेगी..-
13 SEP 2024 AT 9:29
19 JUL 2024 AT 15:00
उसनें प्यार ऐसे किया की
प्यार किया ही नहीं..
मैं दूर होता गया यूं के
उसके पास रहां हीं नहीं..-
23 NOV 2019 AT 7:52
பெண்ணே....!
காற்றில் சரியும்
சிகையை சிறை
வைக்கும்,
உன் காது மடல்களுக்கு
மகுடம் சூட்டியதும்
பேரழகு...!
-க.கொ.மணிவேல்...🖋
-
9 MAY 2024 AT 14:06
உன் வருகைக்கான
இவளின் வரவேற்பு
ஏந்திய மடல் இந்த
காதணியின் தலையசைவு....-
29 OCT 2020 AT 14:57
பேசலாம் என்று பார்த்தான்,
அவள் காதணிகள்
ஏற்கனவே அவளிடம் ரகசியம்
பேசிக் கொண்டிருந்தது..,
ஹம்ம்.. சரி என்று
அவள் காதணிகளையே
முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவனையே
பார்ப்பதை கூட அறியாமல்..-
6 NOV 2019 AT 19:49
உன் காதல்செய்தி
காற்றிலாவது
உதிர்த்துவிடு!
காதுமடல்களோடு
என் காதணியும்
காத்திருக்கிறது!-
9 OCT 2020 AT 10:48
காற்றிலாடும் காதணியும்
உன் கைகள் பட்ட பின்
உன் பெயரை கூறியே
தோளோடு உரசி போகிறது...!-