எதுவும் இல்லாத போது
தேடல் அதிகம்.
எல்லாம் கிடைத்த போது
அலட்சியம் அதிகம்.-
30 NOV 2019 AT 18:19
30 OCT 2019 AT 19:10
சில சமயங்களில்
அளவுகடந்த அன்பு
அலட்சியத்தின்
உச்சத்தில்
அநாதையாகவே
திரிகிறது
ஆறுதலின்றி!-
8 AUG 2019 AT 9:25
பார்க்காமல்
போனாலும்
பார்த்துக்கொண்டே
போனாலும்
துளைத்தெடுத்த
ஓசைக்குள்
அடங்கமறுக்கிறது
அலட்சியப்படுத்திய
ஆணவப்பார்வை!-
9 MAY 2020 AT 8:39
எதிர்பார்ப்பின் எல்லைகள்
விரியத் துவங்கும் போது
அலட்சியம் மெல்ல தலை
தூக்குகிறது...!!!-
7 FEB 2021 AT 8:26
தேவைக்கு அதிகமாக
எதையும் கொடுத்து விட்டால்
அலட்சியம் செய்யப்படுவதும்
நிதர்சனம் தான் போலும்!-
1 OCT 2020 AT 20:26
என்னை நான் உணர்ந்து கொண்டேன் அவள் செய்யும் அலட்சியத்தால் தான்...!
-
24 JAN 2020 AT 16:57
அவனைப்
பெற்றபோதும்
வலித்தது..
அவளைப்
பெற்றபோதும்
வலித்தது..
அவளைப்
பார்த்ததும்
அவளா எனும்
அலட்சியப்
பார்வையில்
இன்னும்
அதிகமாய்
வலிக்கத்
தொடங்கியது !!-
14 MAR 2021 AT 13:42
உணர்வுகள்
மதிக்கப்படாத
இடத்தில்
வெறும்
பாறை மீது
உதிர்ந்த
விதையாகிப்
போகிறது
கண்ணீரும்!-