QUOTES ON #அம்மா

#அம்மா quotes

Trending | Latest
1 OCT 2019 AT 13:57

தேவைகள்

தீர்ந்தபின்பு

தேவதைகளும்

இங்கே

தூக்கியெறியப்

படுகிறார்கள்!

-


1 JUL 2018 AT 23:34

வீட்டின் சமையலறையில் வரும் வாசனை
உணவின் மணம் என்றே நினைத்திருந்தேன்.
இல்லை, அது அம்மாவின் வாசம்
என்று உணர்ந்த நாள் இன்று.

// விடுதியில் முதல் நாள்

―இந்துமதி

-



மழை துளிக்கு

காத்திருக்கும் ❤️

மழலை....

நான் ❤️⏬️

-


17 MAR 2019 AT 19:08

Ammaவின்💛
இதயத்தின் ஒரு ஓரத்தில்
Lupdup
ஓசையாக ஒலித்திட ஆசை✌️

-


19 JUN 2019 AT 0:42

என் அம்மாவின்
புன்னகைக்குள்ளே
ஒளிந்திருக்கும்
அன்பொன்றே போதும்
என் மீதி வாழ்வைக் கடக்க

-


29 APR 2020 AT 18:49








-


22 JUL 2019 AT 1:30

Happy
th
69
Birthday
Amma






-


28 DEC 2024 AT 12:02

माँ है तो जिंदगी है,
गम में भी खुशी है,
आंसुओं से दूर का नाता है,
मुस्कान हमें भाता है।

खिलती है होठों पर हरदम कलियां,
याद आती हैं बचपन की वो गलियां।
मासूम सी है मुस्कुराहट भी,
होती नहीं है घबराहट भी।

एक अजब सुकून है मां के आंचल में,
मधुर संगीत है सावन के बादल में,
दर्द की धूप भी सुहानी लगती है,
मां की कहानी में जिंदगानी लगती है।

-


6 MAY AT 13:04

माता तो अनमोल रतन है,
इससे बड़ा भगवान नहीं।
कदर नहीं जिसे माता की,
उससे बड़ा नादान नहीं।।
बिस्तर को गीला तू करता,
मां गीले में सोती थी,
तेरे मल को, खुद तेरी मां,
अपने हाथों धोती थी।
भूल गया तू उनको,
जिनके आगे ये ब्रह्मांड नहीं।
कदर नहीं जिसे माता की,
उससे बड़ा नादान नहीं।।

-


10 MAY 2020 AT 15:14







-