பேசும் எழுத்துக்கள்   (DON)
397 Followers · 418 Following

Joined 27 January 2021


Joined 27 January 2021

மலராய் அவளின் மனம் ❤️❤️

மணம் வீசும் தினம் ❤️


அன்பு நிறைந்த உள்ளம் ❤️

அன்னை போல் பாசத்தில் கொல்லும் ❤️


என் அன்பு மழலைகள்😘😘

-



விவரம் அறியாமல்...❤️

வீணாய் போனேன் ❤️

விண்ணவளையும் இழந்தேன் ❤️

-



மலர் போல வாழ்கிறேன்❤️❤️

காலை புன்னகையோடு மலர்ந்து ❤️

மாலை மகிழ்ச்சி இழந்து மடிக்கிறேன் ❤️

-



அனாதையின் அலறல் ❤️

அமைதியான அழுகையோடு ❤️⏬️

-



இறைவா!!!!!❤️

இயற்கை அணைத்து கொள்ள ❤️

இன்பம் சூழ்ந்து கொள்ள ❤️

இருள் விலகி கொள்ள ❤️

இனியும் ஏதும் தாமதமின்றி ❤️

இச்சை எல்லாம் அடக்கி ❤️

இம்சை எல்லாம் அகற்றி ❤️

இன்னும் இன்னும் பல வலிகள் தந்து


என்னுடனே....❤️

இருப்பாய் ஆண்டவா 🙏🙏🙏


என்னுள் ஒளியாக 🌷

-



மரமாய் நான்....❤️

தென்றலை ரசிக்கிறேன் 😘😘


பெயர்த்து போடும் புயலையும்

ரசிக்கிறேன் 😘😘


பூமியில் புதைந்த ❤️

வேரையும் ரசிக்கிறேன் ❤️❤️😘


ரசிப்பது தப்பென்றால் ❤️


அந்த தப்பை....

நான் எப்போவும் செய்வேன் 😜


திமிரு புடிச்சவன் 😂😘😜

-



அழுமூஞ்சியாய் நான் ❤️

அன்பு புன்னகை வீசும்

மலராய் நீ ❤️


முனங்கும் முட்களுக்கு மத்தியில் ❤️

-



இறந்த காதலின்....❤️

உடல்....❤️


புதைக்கப்படாமல்....

பொக்கிஷமாய் பாதுகாக்கப்படுகிறது ❤️

நினைவுகள் துணையோடு 😔

-



மழை துளிக்கு

காத்திருக்கும் ❤️

மழலை....

நான் ❤️⏬️

-



புதைந்த கவிதை ❤️❤️

⬇️⬇️⬇️⬇️❤️❤️❤️⏬️⏬️⏬️⏬️

-


Fetching பேசும் எழுத்துக்கள் Quotes