பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
எதுவாயினும்
உள்ளம் மகிழ்ந்து
பொறாமை இன்றி
முழு மகிழ்ச்சியோடு
கூறும் ஒரே உறவு
நட்பு தான்...
மகிழ்வான செய்தியை
நட்பிடம்
பகிர்ந்துக்கொள்ள
காரணமும்
முழு ஈடுபாடுடனான
மனமும், என்றும்
நிலைமாற எண்ணா
குணமும் தான்...
-
அவர் அன்பில் நனைய
காலம் போதாது....
அவர் கனவுகள் ஒதுக்கி
குடும்பத்தை தன் பொறுமையால்
வளர்த்தவர்.....
காதல் பெற்றோர் மேல்
கணவன் மற்றும் அவர் குடும்பத்தின்
மேல் மற்றும் தன் பிள்ளைகள் மேல்....
ஒளிவு மறைவில்லா தெளிவான மனம் கொண்ட இவரது பண்பிற்கு ஏற்ற கணவரும் அமைந்து விட்டார்.....
தன் ஆசைகளை புறம் தள்ளாமல்
குடும்பத்தில் ஈடுபடுத்தி தன்னை மேம்படுத்திக்கொண்ட என் நேசம் கொண்ட அம்மா.....
புன்னகையை அணிகளனாய் அணிந்து......
பெண் பிள்ளை ஆண்பிள்ளை என பிரித்து அறியாமல் அனைவருக்கும். ....
அன்பை வழங்கும் இவர் உள்ளம் என்றும் நோகாமல் இருக்க ஆசை இந்த செல்ல மகளுக்கு.....
சமையல் கலையில் வல்லவர்.....
அன்பையும் பாசத்தையும் ஊக்கத்தையும் அரவணைப்பையும் பாதுகாப்பையும் நல்கும் என் அன்பு அம்மா சொர்ணலதா நரேந்திரகிரி அவர்களுக்கு.....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா......
-
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...
@DQ Adictz.
தினேஷ்.....🎂🍫🎉🥳
என்றும் மகிழ்வுடன்
இலட்சியத்தை சிறப்பாய்
அடைய வாழ்த்துக்கள்....-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழி
ரேச்சல்....🍫💖❤️🙏😉💐🎂🥳🎉🎁(Read caption)...-
Dear Mam you are so caring and soft speaking Advance happy birthday wishes
-
Wish you many more happy returns of the day mam.....
God bless you mam....-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அம்மா(உலகம்),,,,உங்கள் எழுத்துகளால்
எங்களை அரவணைத்துக்
கொள்ளுங்கள்-
அனைத்து
அன்பு
உள்ளங்களுக்கும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
🙏🏼🙏🏼🙏🏼
பிறக்கும்
விகாரி வருடம்
இனியதொரு பயணத்தை
தங்களுக்கு வழங்கிட
இறைவனை வேண்டுகிறேன்.-
இனிய தை பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
தை பிறந்தால் நல்வழி பிறக்கும்
வாழ்வு சிறக்கும் வளம் கொழிக்கும்
நிலம் செழிக்கும் நலம் பெருக்கும்
இத் தை உங்கள் வாழ்வில் தித்திப்பை
இனிதே கூட்டி களிப்பில் மகிழ்விக்கட்டும்
வாழ்க தமிழ், வளர்க தமிழர்,
வாழ்க வளமுடன் செந்தமிழ்நாடு!
-இனிய தமிழ் செல்வா!
(Iniyatamilselva.blogspot.com)-