தமிழ் கிறுக்கன் சுந்தர்   (சுந்தர் முத்துக்குமரன் ✍)
242 Followers · 283 Following

🎂21-12🎂🎂🎂
எதார்த்தத்தை கவியாக எழுதுபவன்....✒✒✒✒
Joined 7 November 2019


🎂21-12🎂🎂🎂
எதார்த்தத்தை கவியாக எழுதுபவன்....✒✒✒✒
Joined 7 November 2019

யாரோ ஒருவரின் பிழையில் பிழைத்த பிஞ்சு .....

-



தெருக்களில் ஓடும் மழைநீர் நீ
அதில் தள்ளாடி மிதக்கும் காகித கப்பல் நான்...
உன்னுள் மூழ்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை....😘😘😘

-



எதுவும் சொல்லாமல் கேட்காமல் நம்மோடு வரும் எல்லாமே நமக்கானது என்று பொருள்,,,,
அது அஃறிணையோ இல்லை உயர்திணையோ எதுவாக இருந்தாலும் சரி....🖋️🖋️🖋️

-



இன்னும் நான் எழுதாமலே இருக்கின்றேன் உனக்காக இடைவெளி விட்டு..

-



சிலர் எளிமையாக கேட்டுவிட்டுச் செல்கிறார்கள்,
பதில் கூற முடியாத கடினமான கேள்விகளை..
( திருமணம் எப்போ என்று )
??????????

-



இறப்பதற்காக இங்கு பிறந்து
இரைப்பையை நிரப்ப போராடும் இவ்வுலகில் இன்னும் எத்தனை இன்பங்களை இங்கே
இழக்கப் போகின்றோமென்றே இதுவரை தெரியவில்லை....😏😏😏

-



மங்கிய ஒழியும்
மங்கையின் விழியும்
எதிரெதிர் துருவங்கள்
ஒன்று இருள் சூழ
மற்றொன்று இவனை சூழ..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

-



தன் இறகை கொண்டு தன்னைத்தானே வருடிக்கொள்ளும் ஒரு பெண் மயிலை முதன்முறை இங்கு காண்கிறேன்....

-



பிடித்தவர்களை எல்லாம் நான் பிடித்து வைத்துக் கொள்ள இனி ஒருபோதும் முயற்சி செய்யப் போவதில்லை, பிடித்திருந்தால் கட்டாயம் இருந்திருப்பார்கள் .😞😞😞

-



தன்மீது அன்பு செலுத்து யாருமில்லையென தெரிந்த போதும்,

பிறர்மீது அன்பு செலுத்த ஒரு போதும் தயங்கமாட்டேன்..

-


Fetching தமிழ் கிறுக்கன் சுந்தர் Quotes