அவள்
மௌனமும்
அழகாகிறது
இந்த
நொடியில்-
Mk S
(🤍)
294 Followers · 30 Following
Joined 18 June 2020
19 JUL AT 23:08
என்
வாழ்க்கையில்
வலிகள்
அதிகரிக்கும்
போதெல்லாம்....
வலியை விட
பல மடங்கு
மௌனம்
அதிகரிக்கிறது...
-
15 JUL AT 22:42
Project - 5
தொடர் கதை.....
வலிகளான
வாழ்க்கையை
அன்பாக
வெல்லும்
கதை....
எழுத்தாளர்
👇
👉 முத்துக்குமார் செல்வம்... 👈
👉 விரைவில்... 👈-