QUOTES ON #PRABHAKARAN

#prabhakaran quotes

Trending | Latest
30 JUL 2021 AT 22:16

RED
It is a color of attraction and aggression.

-


30 OCT 2021 AT 4:09

என்னுள் சரத் தீயாய் பரவும் எம்
தமிழே!
கண்ணுள் உன்னை பொருத்தி காப்பேன் எந்நாளும்
வன்மம் உயிர்தெளும் வானமாயிருந்தாளும் தின்னம்
ஒரு போதும் ஓடி ஒளியமாட்டேன்
வானை நோக்கி நிமிர்வேன்
என் மாரில் வீரம் தாங்குவேன்
என்றேனும் ஒரு நாள் பழிதீர்ப்பேன்
துரோகம் களைவேன்
விடுதலை எனும் வெற்றி தீபத்தை உன் காலடியின் ஏற்றுவேன்

-


2 MAY 2018 AT 21:06

Wounded heart
Unfold thoughts
Cried for past
Future is lost
Incomplete life
Freedom strive
Lost in all
Its temporary fall
We will rise
Definitely One day

-


5 DEC 2017 AT 21:21

தனியாக வந்தாய்,
எங்கள் துயரங்களை நீக்கினாய்!

தலைவனாய் நின்றாய்,
எங்களுக்குத் துணையாய் இருந்தாய்!

தியாகங்கள் பல செய்தாய்,
இன்று எங்கள் தெய்வமாய் விளங்குகிறாய்!

எம் மக்களுக்காக எல்லாம் செய்தாய்,
இன்று எங்கள் எண்ணத்தில் வாழ்கிறாய்!

- உ.சாய் மணி 🖋

-


18 MAY 2018 AT 22:22

முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழன் மூச்சி திணறிய நாளிது
உலகை ஆண்ட தமிழன் உயிர் பிழைக்க ஓடிய நாளிது
வேதனையில் மீட்க வந்த வேலுப்பிள்ளையும் வெட்டி வீழ்த்தப்பட்ட நாளிது
ஆயுதம் மூலம் உரிமையை பெற ஏணியதால் என்னவோ
பல அப்பாவி தமிழனும் இனப்படுகொலை செய்யப்பட்டான்

-



தமிழுக்கென ஒரு நாடு இருந்திருந்தால்
அதில் நீ கடவுளாய் இருந்திருப்பாய்...
காலம் வரும் வரை காத்திருப்போம்..

-


26 NOV 2019 AT 4:34

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று

-


6 NOV 2019 AT 11:34

சாதித்து காட்டியவர்களின்
சாதனைகளை பார்ப்பதை
விட
சாதியை பார்ப்பவர்கள்
தான் சமுதாயத்தில்
அதிகம்

-


29 MAY 2021 AT 22:49

"செத்தவனுக்காக அழுதவன் பல கோடி இங்கே, உன்னை போல் அழுதவனுக்காகவே செத்தவன் யார் இங்கே".

-


9 MAY 2019 AT 7:32

அச்சத்தை விடு
இல்லையென்றால்
லட்சியத்தை விடு

- தேசியத் தலைவர்
மேதகு. வே. பிரபாகரன்

-