என்னுள் சரத் தீயாய் பரவும் எம்
தமிழே!
கண்ணுள் உன்னை பொருத்தி காப்பேன் எந்நாளும்
வன்மம் உயிர்தெளும் வானமாயிருந்தாளும் தின்னம்
ஒரு போதும் ஓடி ஒளியமாட்டேன்
வானை நோக்கி நிமிர்வேன்
என் மாரில் வீரம் தாங்குவேன்
என்றேனும் ஒரு நாள் பழிதீர்ப்பேன்
துரோகம் களைவேன்
விடுதலை எனும் வெற்றி தீபத்தை உன் காலடியின் ஏற்றுவேன்-
Alan Jebarson
(த.அலன் பாண்டியன்)
0 Followers · 2 Following
Joined 21 July 2021
30 OCT 2021 AT 4:09