Dheepak Ram   (Dheepak ram (செ.தி-ரா))
288 Followers · 88 Following

Joined 24 February 2017


Joined 24 February 2017
10 APR 2024 AT 3:18

I am traveling with my dead body everyday but still people see it smiling and see it's eating and doing all the stuff it's weird right

-


5 MAR 2024 AT 5:47

கணினி திரையியோ பொறாமைப்படுகிறது
"Keyboard"யைப்பார்த்து
என் அவள் விரல்கள் என்னைத் தொடத என்று

"Mouse" ஓஹ..... அவள் என்னை அனைத்து கொள்ளும்போது ஆஹா.... keyboardக் கூட விரல் நுனி மட்டும் ஆனால் நானோ.... நான் எவளோ பாக்யசாலி என்று நினைத்தது

Keyboard ஓஹ என்ன இது அவள் விரல்கள் படுகிறது ஆனால் கணினி திரைபோல் அவளோ அழகிய முகத்தை ரசிக்க முடியவில்லையே என்று வருந்தியது

கைப்பேசியோ நான் தான் அவளின் செல்லம் எப்பொழுதும் அவளுடன் நான் மட்டும் தான் இருக்கிறேன் என்றது
.
.
.
.
அருகில் உயிருள்ள பொருளாக
இவை அனைத்திற்கும்....
ஏக்கதுடனும், பொறுமையுடனும்
காத்திருக்கும் நான்

-


14 JUL 2023 AT 22:51

The sun rises and sets at a moment
But the sun never knows how dark it is without its presence
.
.
.
Same like her in my life

-


1 JUL 2023 AT 13:49

When everyone says :

"I love you"

I prefer to say :

"Why not let our heart veins get tangled together"

-


1 JUL 2023 AT 13:26

My eyes might
search for 1000 women's
But my heart needs and
search for you ..... Only you

-


27 NOV 2022 AT 0:49

வலி நிறைந்த வாழ்க்கை வாழ யாருக்கும் ஆசை இல்லை
வலி நிறைந்த வாழ்க்கை வாழ்ப்பவனுக்கு
வாழக்கை மீதே ஆசை இல்லை

-


16 AUG 2022 AT 23:41

தோல் சாய்க்க இடமும் இல்லை
சோகம் காய நிழலும் இல்லை

காதல் நினைவும் இல்லை
கனவின் வெற்றியும் இல்லை

வாழ்கையில் உவமை இல்லை
உற்றாரிடம் உண்மை இல்லை

காசுக்கு வழியில்லை
அவமரியதைக்கு பஞ்சமில்லை

இப்படிபட்ட வாழ்கைக்கு பெயர் வாழ்கை இல்லை

-


7 MAR 2022 AT 0:05

MILF

Man in lonely feeling

-


23 FEB 2022 AT 1:14

Mesmerized in you for a decade
Ornamented my dreams with Mirage thoughts
Nourished my lonely life with you without you knowing me
Inflicted myself with you just as an holy sake
Sheared the love which grows up
Has done my part from my heart
Atlast it's a just a losing game..

-


14 FEB 2022 AT 23:54

If you see a moon from far It looks very fresh and beautiful to see but if you zoom in and see it has more scars likewise I may look happy but with lot of void and pain

-


Fetching Dheepak Ram Quotes